'ரௌடி பேபி' பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்ட நடிகர் ஆர்யா மனைவி!

ஆர்யா- சாயீஷா
ஆர்யா- சாயீஷா


ஆர்யாவும், சாயீஷா இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி ஹைதராபாத்தில்  திருமணம்  செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து டெட்டி என்ற படத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் நடிப்பில் காப்பான்  திரைப்படம் வெளியானது. 

ttn

இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மாரி 2 படத்தில் தனுஷ் – சாய்பல்லவி நடனத்தில் வெளியான ரௌடி பேபி பாடல் பட்டிதொட்டி எங்கும் களைகட்டியது.

நடனத்தில் பெயர்போன நடிகையான  சாயீஷா டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதருடன் இணைந்து இந்தப்பாடலுக்கு  செம்ம ஆட்டம் ஆடியுள்ளார். இந்த வீடியோவானது  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.