• August
    26
    Monday

Main Area

Main



பிரபல நடிகர்கள் எந்தெந்த பூத்களில் ஓட்டு போடறாங்கனு தெரியுமா? 

பிரபல நடிகர்கள்
பிரபல நடிகர்கள்
Loading...

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் எந்தெந்த பூத்களில் வாக்களிக்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. அதன்படி தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடைபெறவுள்ளது. 

அதில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் எந்தெந்த பூத்களில் ஓட்டுபோடப்போகிறார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

ரஜினி காந்த் - ஸ்டெல்லா மேரிஸ்

விஜய்- சின்ன நீலாங்கரை

அஜீத் - திருவான்மியூர்

சிவகார்த்திகேயன் - வளசரவாக்கம்

விஜயகாந்த் - சாலிகிராமம்

ஏ.ஆர்.ரஹ்மான் - அசோக் நகர்

திரிஷா, அனிருத் மற்றும் ஸ்ருதி ஹாசன் -ஆழ்வார்பேட்டை

ராகவா லாரன்ஸ் -அசோக் நகர்

சூர்யா, கார்த்தி, ஜோதிகா குடும்பம் மற்றும் டி.ராஜேந்தர் குடும்பம் - தி.நகர்

பாப்பி சிம்ஹா -ராமா புரம்

பார்த்திபர் -கே.கே.நகர்

பிரசன்னா- விருகம் பாக்கம்

இதையும் படிங்க: திரையரங்குகளில் நாளை காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து!

2018 TopTamilNews. All rights reserved.