• August
    22
    Thursday

Main Areaஅண்ணா அறிவாலயம்

வேலூர் மக்களவை தேர்தல்: ரிசல்ட்டுக்கு முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த திமுகவினர்; களைகட்டும் அண்ணா அறிவாலயம்!

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட கதிர் ஆனந்த் வெற்றி பெறும் நிலையில் உள்ள நிலையில் திமுகவினர் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.   ஏ.சி. சண்முகம்

அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் முன்னிலை!

வேலூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டுவருகின்றன. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை: ஏ.சி.சண்முகம் முன்னிலை!

வேலூர் : வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை வகிக்கிறார். 

vellore

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் கடந்த 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முழுமையாக முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள், ராணிப்பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன்  வைக்கப்பட்டது. இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி  தொடங்கியது. தற்போது மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது.  வாக்குகள் 22 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளது.

ac

இந்நிலையில் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த், தீபலட்சுமி உள்ளிட்ட 28 வேட்பாளர்களுக்குப் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட  ஏ.சி.சண்முகம் 25, 544 வாக்குகளும், திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்  கதிர் ஆனந்த் 24, 064 வாக்குகளும்  பெற்றுள்ளனர். அதனால்   1480 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர்   ஏ.சி.சண்முகம் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

manikkodimohan Fri, 08/09/2019 - 08:47
vellore A.c.sanmugam A.c.sanmugam Leading Vote couting election ஏ.சி.சண்முகம் அரசியல் தேர்தல் செய்திகள்

English Title

vellore election ac sanmugam leading

News Order

0

Ticker

0 


ராகுல் காந்தி

தோல்வியால் விரக்தி... தமிழகத்தில் முதல் அடி கொடுக்கத் தயாராகும் ராகுல் காந்தி..!

மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை பதவியை விட்டுத் தூக்க முடிவு செய்துள்ளது.

அப்புறம் ராகுல், எப்போ ரிசைன் பண்ணப் போறீங்க?

நாடாளுமன்ற தேர்தலில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியைக்கூட பெற  முடியாமல் துடைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு மோசமான தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலகவேண்டும் என கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்புக்குரல் கிளம்பி இருக்கிறது.

Ramachandra Guha

தேர்தல் தோல்வி குறித்து அலசுவதற்காக காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக்குழு நாளை டெல்லியில் கூடி விவாதிக்க இருக்கிறது. இதற்கிடையில், தாமாக விலகிவிட்டால் கவுரவம் என கருதும் ராகுல், முன்கூட்டியே ராஜினாமா முடிவோடுதான் கூட்டத்திற்கு வரவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Yogendra Yadav

வரலாற்று ஆசிரியரும், முன்னாள் பிரதமர் நேருவின் ஆதரவாளருமான ராமச்சந்திர குகா, 'ராகுல் இன்னமும் பதவியை ராஜினாமா செய்யாமல் இருப்பது பேராச்சர்யத்தை ஏற்படுத்துகிறது' என வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளார். கருத்துகணிப்புகள் பாஜகதான் வெற்றிபெறும் என்ற தகவல்கள் வெளியானபோதே, காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரை எழுதவேண்டும் என்று பிரபல தேர்தல் நிபுணர் யோகேந்திர யாதவ்வும் கருத்து தெரிவித்திருந்தார். கட்சிக்கு வெளியே இருந்து மட்டுமல்ல, கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்த தோல்விக்கு ராகுல் பொறுப்பேற்க வேண்டும் என முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர். நாளை ராகுலுக்கு மற்றுமொரு நாளா அல்லது????

gunaseelan Fri, 05/24/2019 - 18:44
2019 election results Congress disaster Rahul questioned rahul resigns? Rahul Gandhi தேர்தல் களம் தேர்தல் செய்திகள்

English Title

Voices against Rahul's failure in election

News Order

0

Ticker

1 

Election

தேர்தல் முடிவுகள் 5 மணி நேரம் தாமதமாகலாம்- தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

 
Election Commission

எதிர்க்கட்சிகளின் இன்னொரு கோரிக்கையையும் நிராகரித்தது தேர்தல் ஆணையம்! நடத்துங்க ஆபிசர்

வாக்கு இயந்திரத்தில் கோளாறோ ஏற்பட்டிருந்தாலோ அல்லது தில்லுமுல்லு நடந்திருந்தாலோ, ஒப்புகைசீட்டு எண்ணிக்கை மாறுபடும். இதன்மூலம், தவறு நடந்திருப்பதை உறுதி செய்துகொள்ளமுடியும். எனவேதான...


ஓட்டு எந்திரம்

ஓட்டு மிஷின்ல மட்டும் ஏதாவது தப்பு இருந்துச்சி தெருவுல ரத்த ஆறு ஓடும்: மிரட்டல் விடுக்கும் முன்னாள் அமைச்சர்!

ஓட்டு எந்திரத்தில் ஏதேனும்  மோசடி நடந்திருந்தால் தெருக்களில் ரத்த ஆறு ஓடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சர்ச்சையாகப் பேசியுள்ளார். 


ஓ.பி.எஸ்

மத்திய அமைச்சராகிறார் ஓ.பிஎஸ் மகன்... என்ன இலாகா தெரியுமா..?

ரவீந்தர்நாத் வெற்றிபெறும் சூழலில் அவருக்கு நிச்சயம் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று ரகசிய தகவல் வெளியாகியுள்ளது.

நமோ டிவி

தேர்தல் முடிந்துவிட்டதால், நீங்கள் தேடும் 'நமோ டிவி' இப்போது உபயோகத்தில் இல்லை

பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரத்திற்கென்றே பாஜகவால் பிரத்யேகமாக‌ உருவாக்கப்பட்ட 'நமோ டிவி' சேனல், தேர்தல் முடிந்தவுடன் அதன் ஆயுளை நிறுத்திக்கொண்டது


மோடி

புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்புக்கொடுத்த பாஜக! பழைய வேட்பாளர்களுக்கு மவுசு கம்மியோ?

ஆளும் கட்சியான பாரதிய ஜனதா இம்முறை 18 மாநிலங்களில் புதிய வேட்பாளர்களை அதிகளவில் நிறுத்தியுள்ளது. குறிப்பாக சட்டீஸ்கர், ஆந்திரா, தெ‌லங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநி‌லங்களி்...


மோடி

பெரும்பான்மையை நிரூபி - பாஜக டிமாண்ட்

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளை வென்று, தனிப்பெரும் கட்சியாக வந்திருந்தாலும், பெரும்பான்மைக்கு ஒரு சீட் குறைவாக ...


பங்குச்சந்தை

ஷேர் மார்க்கெட் விர்ர்ர்ர்

பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிக்கு, முந்தைய தேர்தலைவிடவும் அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், சென்செக்ஸ்...


அமித் ஷா

கோவிந்தா, வா கோவிந்தா ஒரு டீ சாப்பிடலாம் - அமித் ஷா அழைப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக ஒரு அணியாகவும், காங்கிரஸ் ஒரு அணியாகவும், பிற மாநில முக்கிய கட்சிகள் தனித்தனியாக ஒரு அணியாகவும் களம் கண்டன

2018 TopTamilNews. All rights reserved.