• February
    19
    Wednesday

Main Area


தமிழிசை சௌந்தரராஜன்

குடுக்குற காசுக்கு மேல கூவுராண்டா கொய்யா : தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறிய தமிழிசை; தாளிக்கும் நெட்டிசன்கள்!?

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று மீண்டும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.சீமான் கமல்

வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்னு நெனைச்சி கமலுக்கு ஓட்டு போட்டுருக்காங்க : தேர்தல் முடிவால் கடுப்பான சீமான்!?

வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கையில் மக்கள் கமலுக்கு வாக்களித்துள்ளார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார். 


Rahul Gandhi

அப்புறம் ராகுல், எப்போ ரிசைன் பண்ணப் போறீங்க?

நாடாளுமன்ற தேர்தலில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியைக்கூட பெற முடியாமல் துடைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு மோசமான தோல்விக்கு பொறுப்பேற...


Tamilachi

அரியணை ஏறும் அரசியல் வாரிசுகள்!

தூத்துக்குடி தொகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனை தோற்கடித்து முதல்முறையாக மக்களவைக்கு செல்கிறார்.  முன்னாள் அமைச்சர் மு...

நாடாளுமன்ற தேர்தலில் தமிழக கட்சிகளின் வாக்கு சதவீத விவரம்

வேலூர் தவிர்த்து மற்ற 38 தொகுதிகளுக்கான தேர்தலில், போட்டியிட்ட 23 தொகுதிகளிலும் வென்ற திமுக, 32.76% வாக்குகளை பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 12.76, சிபிஐ 2.44%, சிபிஎம் 2.40, முஸ்லீம் லீக் 1.11% வாக்குகளையும் பெற்றுள்ளன. திமுக கூட்டணியில் தேனி காங்கிரஸ் வேட்பாளரான இளங்கோவன் மட்டும் தோற்றுள்ளார்.

மறுபக்கம் அதிமுக கூட்டணியில் தேனி தொகுதியில் மட்டும் வென்று, கடந்த தேர்தலைவிட 36 தொகுதிகளை இழந்துள்ள அதிமுக, 18.49% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளான தேமுதிக் 2.19%, பாஜக 3.66%, பாமக 5.42% சதவீத வாக்குகளை பதிவு செய்துள்ளன.

DMK Alliance

முதன்முறை களம் கண்ட மக்கள் நீதி மய்யம் 5 இடங்களில்  மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 4.82% வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 3.85% வாக்குகளையும் பெற்றுள்ளன. கோயம்புத்தூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் ஒரு லட்சத்து 45,104 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

Mahendran

இதேபோலவே, வடசென்னை, தென் சென்னை, மற்றும் திருப்பெரும்புதூர் தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பெற்றுள்ளனர்.  

gunaseelan Fri, 05/24/2019 - 15:29
Vote share Tamilnadu Lok sabha elections 2019 dmk alliance MNM Mahendran Vote Share தேர்தல் களம் தேர்தல் முடிவுகள்

English Title

Vote sharing of TN Parties

News Order

0

Ticker

1 
அத்வானி மோடி சந்திப்பு

பாஜக வெற்றியை தொடர்ந்து அத்வானி காலில் விழுந்த மோடி!?

மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதை அடுத்து பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். 


பிரேமலதா

தே.மு.தி.க குதிரை பேர அரசியலுக்கு முடிவு கட்டிய மக்கள்: தேர்தலில் இவர்கள் செய்த சாதனை இதுதான்!?

மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. 


 கமல்

’அடுத்த சட்டசபைத் தேர்தலில் நாங்கள் யார் என்று காட்டுவோம்’ மீசையை முறுக்கும் கமல்..

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தாங்கள் எதிர்பார்த்தைவிடவும் அதிகமான ஆதரவை மக்கள் வழங்கியிருப்பதாகவும் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒத்திகைதான் தங்களுக்கு இந்தத் தேர்தல் என்றும் கமல் ...


 நீது சட்டர்ன் வாலா

உறவினர்களின் நம்பிக்கை துரோகம்... அய்யோ..என்ன ஏமாத்திட்டாங்களே: கண்ணீர் விட்டு கதறிய வேட்பாளர்!?

தேர்தலில் வெறும் 5 ஓட்டுகள்  மட்டுமே வாங்கி படுதோல்வி அடைந்த வேட்பாளர் ஒருவர் வாக்கு எண்ணும் மையத்திலேயே கதறி அழுத சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளதுராம்கோபால் வர்மா

ராம்கோபால் வர்மா வெளியிடும் சந்திரபாபு நாயுடுவின் 6 வினாடி அதிர்ச்சி வீடியோ...

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விரட்டி விரட்டி ட்விட் போட்டு வரும் இயக்குநர் ராம்கோபால் வர்மா இன்று ஒரு ஆறு வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரை இன்னும் கத...
இயக்குநர் பா.ரஞ்சித்,திருமாவளவன்

உதய சூரியன் சின்னத்தில் நிற்காமல் வென்ற திருமாவுக்கு வாழ்த்து,..இயக்குநர் பா.ரஞ்சித் என்ன சொல்ல வருகிறார்...

உதய சூரியன் போன்ற அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நிற்காமல் கிடைக்கும் வெற்றிதான் நமக்குத் தேவை என்று இயக்குநர் பா.ரஞ்சித் வி.சி.க. தலைவர்  திருமாவளவனை வாழ்த்தியுள்ளார். அவரது இந்த வா...


நாயகி ரோஜா

தமிழ் சினிமாவின் சாதனை நாயகி ரோஜா ஆந்திர அமைச்சராகிறார்..

இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட நகரி தொகுதியில் சுமார் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற நடிகை ரோஜா இம்முறை அமைச்சராவது உறுதி என்று ஆந்திர அரசியல் வட்டாரங்கள் அடித்துச் சொல்கின்...


NOTA

வெட்டி பந்தாவுக்காக நோட்டாவுக்கு ஓட்டு போடுவதா?

ஆளும் அதிமுக கூட்டணியோ, இல்லை எதிர்கட்சியான திமுகவோ, அல்லது இருவருக்கும் மாற்றாக வரக்கூடியவர் என அதிகம் எதிர்பார்க்கப்படும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கோ, அதுவும்கூட இல்லையென்றால...


டிடிவி தினகரன்

தமிழகத்தில் மூன்றாவது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது அமமுக!!

2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக வில் ஏற்பட்ட பெரும் குளறுபடி மற்றும் கட்சி பிளவிற்குப் பிறகு சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து வெளியேறின...


ரஜினி

எப்ப வர்றீங்க ரஜினி சார். 29ம் தேதி கண்டிப்பா வந்துருவேன்’...ஒரு படுபயங்கர சீக்ரெட் மேட்டர்...

இன்றோ நாளையோ தனது கட்சி அறிவிப்பை வெளியிடுவதாக இருந்த ரஜினி நேற்று வந்த தேர்தல் முடிவுகளால் பெரும் குழப்பத்துக்கு ஆளாகியிருப்பதாகவும், அடுத்த நான்கு நாட்களுக்கு வழக்கம்போல் அமைதியா...


தமிழிசை சௌந்தராஜன்

தமிழன் உப்பு போட்டு சாப்பிடுறவன்...சாதாரண உப்பு இல்லடே தூத்துக்குடி உப்பு @டாக்டர் தமிழிசை

தமிழர்கள் மோடிக்கு ஓட்டுப்போடாமல் பா.ஜ.க.வை சிங்கிள் சீட்டில் கூட ஜெயிக்கவிடாமல் தோற்கடித்ததற்கான பலனை அனுபவிப்பார்கள். அதற்கான விளைவை விரைவில் அனுபவிப்பீர்கள்’ என்று கடுமையாக எச்...

2018 TopTamilNews. All rights reserved.