• March
    30
    Monday

தற்போதைய செய்திகள்

Main Area

முக்கிய செய்திகள்

 பவன் கல்யாண்
பவன் கல்யாண்

மீனவர்களை மீட்டெடுத்து ஊருக்கு அனுப்பி வையுங்கள்.. முதல்வருக்கு நடிகர் பவன் கல்யாண் வேண்டுகோள்!

இந்த அறிவிப்பால் மீன்பிடிக்க வந்தவர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்து வருகிறார்கள். 

கமல் ஹாசன்
கமல் ஹாசன்

"வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்" நம்பிக்கையூட்டும் கமல் ஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் முறையில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்

ஷைலேஷ் பான்டே எம்.எல்.ஏ.
ஷைலேஷ் பான்டே எம்.எல்.ஏ.

சத்தீஸ்கரில் தடை உத்தரவுகளை மீறியதாக ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. மீது எப்.ஐ.ஆர்..... பின்னணியில் பா.ஜ.க. உள்ளதாக குற்றச்சாட்டு...

சத்தீஸ்கரில் தடை உத்தரவுகளை மீறியதாக ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஷைலேஷ் பான்டே மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். ஆனால் இதன் பின்னணியில் பா.ஜ.க. உள்ளதாக எம்.எல்.ஏ.…

பணியிடை நீக்கம்
பணியிடை நீக்கம்

லாக் டவுன் நேரத்தில் கடமையில் அலட்சியமாக இருந்த 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடைநீக்கம்.... மத்திய அரசு அதிரடி நடவடிக்கை...

லாக் டவுன் (முடக்கம்) நேரத்தில் கடமையில் அலட்சியமாக இருந்த டெல்லியின் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மத்திய உள்துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் 2 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது

ரேஷன்
ரேஷன்

ஆதார், ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் கொடுங்க... உ.பி. காங்கிரஸ் கோரிக்கை

உத்தர பிரதேத்தில் மக்களிடம் ஆதார், ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும் அவர்களுக்கு உடனடியாக ரேஷனில் உணவு பொருட்கள் வழங்கும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அம்மாநில காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது

வெங்கையா நாயுடு
வெங்கையா நாயுடு

கோவிட்-19 எதிரான மத்திய அரசின் போராட்டத்துக்கு குறைந்தபட்சம் ரூ.1 கோடி கொடுங்க... நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதிய துணை குடியரசு தலைவர்....

கோவிட்-19க்கு எதிரான மத்திய அரசின் போராட்டத்துக்கு, குறைந்த பட்சம் ரூ.1 கோடியை தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி வளர்ச்சி திட்ட நிதியிலிருந்து வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

தமிழகம்

மீனவர்களை மீட்டெடுத்து ஊருக்கு அனுப்பி வையுங்கள்.. முதல்வருக்கு நடிகர்…

மீனவர்களை மீட்டெடுத்து ஊருக்கு அனுப்பி வையுங்கள்.. முதல்வருக்கு நடிகர்…

இந்த அறிவிப்பால் மீன்பிடிக்க வந்தவர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்து வருகிறார்கள். 

10 ஆண்டுகள் தகாத உறவில் இருந்த பெண்.. கொரோனாவால் ஊர் திரும்பிய போது…

10 ஆண்டுகள் தகாத உறவில் இருந்த பெண்.. கொரோனாவால் ஊர் திரும்பிய போது…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்  கருப்பசாமி. இவருக்கு செல்வி என்ற மனைவியும்  இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

கொரோனா ரூபத்தில் உலாவும் எமன்! போலீசாரின் வித்தியாசமான விழிப்புணர்வு!!

கொரோனா ரூபத்தில் உலாவும் எமன்! போலீசாரின் வித்தியாசமான விழிப்புணர்வு!!

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

லைப்ஸ்டைல்

தினமும் குறிப்பிட்ட நேரம் தூங்கி எழுந்தால் இதயத்துக்கு நல்லதாம்!

தினமும் குறிப்பிட்ட நேரம் தூங்கி எழுந்தால் இதயத்துக்கு நல்லதாம்!

தொலைக்காட்சி வருவதற்கு முன்பு இரவு 7 மணிக்கு முன்பு இரவு உணவை முடித்துவிட்டு 8 மணிக்கு எல்லாம் தூங்கச் சென்றுவிடுவது பல குடும்பங்களின் பழக்கமாக இருந்தது. டி.வி, இன்டர்நெட், ஸ்மார்ட் போன் வருகைக்குப்…

ஆன்மிகம்

கொரோனா முன்னெச்சரிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மலைப்பாதை…

கொரோனா முன்னெச்சரிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மலைப்பாதை…

கொரோனா அச்சம் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள அனைத்து வழிப்பாட்டு தலங்களும் மூடப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

பெருமாளுக்கு சீர் கொண்டுவரும் இஸ்லாமியர்கள்.

பெருமாளுக்கு சீர் கொண்டுவரும் இஸ்லாமியர்கள்.

சிதம்பரத்தை அடுத்த கிள்ளை முழுக்கு துறையில் கடந்த 300 ஆண்டுகளாக இந்த அதிசயம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தின் போது கிள்ளை முழுக்கு துறைக்கு அருகில் உள்ள ஆலயங்களின் உற்சவர்கள் வந்து…

அதிகம் வசித்தவை

பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் 21 ஆம் தேதி முதல் விடுமுறை : பள்ளிக்…

பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் 21 ஆம் தேதி முதல் விடுமுறை : பள்ளிக்…

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த  9 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

இந்த 9 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

2018 TopTamilNews. All rights reserved.