சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

 

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் 1,100 முதல் 1,200 என்ற எண்ணிக்கையில் உள்ளது.

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

இதன் காரணமாக காய்ச்சல் முகாம், தொடர் மையங்கள் என கொரோனா குறித்து சோதனைகள் நடைபெற்று என தொடர்ந்து வருகிறது.

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

இந்தநிலையில் சென்னையில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு 1.4 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், மாதவரம், அம்பத்தூர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில் புதிதாக எந்த பாதிப்பும் இல்லை எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.