ஈரோடு- எம்.எல்.ஏ-க்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

 

ஈரோடு- எம்.எல்.ஏ-க்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

ஈரோடு

ஈரோட்டில் திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில இணைந்தனர்.
ஈரோடு அதிமுக மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த

ஈரோடு- எம்.எல்.ஏ-க்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ-க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு கட்சியில் இணைந்தவர்களுக்கு, சால்வை அணிவித்து உறுப்பினர் அட்டையை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்..