சிறுநீர் பையில் 2 அடி நீள செல்போன் சார்ஜர் ஒயர்… ஆணுறுப்பு வழியாக நுழைக்கப்பட்டது அம்பலம்!

 

சிறுநீர் பையில் 2 அடி நீள செல்போன் சார்ஜர் ஒயர்… ஆணுறுப்பு வழியாக நுழைக்கப்பட்டது அம்பலம்!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒருவர் தான் சார்ஜர் ஒயரை விழுங்கி விட்டதாக கூறி மறுத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். இதனால் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அவர் கூறியது போல எந்த பொருளும் அவரின் வயிற்று பகுதியில் இல்லை.

சிறுநீர் பையில் 2 அடி நீள செல்போன் சார்ஜர் ஒயர்… ஆணுறுப்பு வழியாக நுழைக்கப்பட்டது அம்பலம்!

இதனால் மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்தபோது, சிறுநீர் பையில் ஒயர் இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்து சிறுநீர் பையில் இருந்து 2 அடி நீள ஒயர் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மருத்துவ கண்காணிப்பில் நலமுடன் இருக்கிறார்.

சிறுநீர் பையில் 2 அடி நீள செல்போன் சார்ஜர் ஒயர்… ஆணுறுப்பு வழியாக நுழைக்கப்பட்டது அம்பலம்!

இதுகுறித்து கூறியுள்ள மருத்துவர்கள், “ஒயரை வாய் வழியே விழுங்கி இருந்தால் அது சிறுநீர் பைக்குள் இருந்து இருக்காது. நோயாளி பொய் கூறியதால் அறுவை சிகிச்சை தாமதமாக நடைபெற்றது. சார்ஜர் ஒயர் ஆண் உறுப்பின் வழியே திணிக்கப்பட்டுள்ளது. அதனால் நோயாளியின் மனநிலை குறித்து விசாரித்து வருகிறோம்” என்று கூறியுள்ளனர்.

https://www.facebook.com/wallie.islam/posts/2126949860783906