சைதாப்பேட்டை மற்றும் விருகம்பாக்கம் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

 

சைதாப்பேட்டை மற்றும் விருகம்பாக்கம் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளுமாறும், செல்போன்களை சார்ஜ் செய்து வைத்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தென் சென்னை தெற்கு(மே) மாவட்ட கழக செயலாளர், சைதாப்பேட்டை மற்றும் விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ளார்.

சைதாப்பேட்டை மற்றும் விருகம்பாக்கம் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

சைதாப்பேட்டை: வார்டு எண்: 139 பிரகாஷ் 9790585858, செந்தில்குமார் 9940656123, நந்தகுமார் 9790726274,
சதிஷ் 9360045165 , பாலசுப்ரமணியன் 9840330998
வார்டு எண்: 140 ராஜகோபால் 9884476079, செந்தில் 9841643224, பிரகாஷ் 9790879408, அருண்குமார் 9940176678, கருணாகரன் 9884436181
வார்டு எண்: 142 வாண்டையார் 9840272463, விஷ்ணு பிரியா 9789989299, வினோத் 8610483864, அமலா 9962876713, ராஜ்குமார் 9600147196 , கணபதி 9884828734 ,திவாகர் 9840328811
வார்டு எண் 170: இளங்கோவன் 9884445152
வார்டு எண் 171: சரவணன் 9176302290, ஆகாஷ் 8838172896
வார்டு எண் 172: ரமேஷ் 9884440386, வீரபத்திரன் 9710320583
வார்டு எண் 174: வெங்கடேஸ்வரலு 9600032678

விருகம்பாக்கம் வார்டு 127: வினோத்குமார் 8190041651, முனிரத்னம் 8925141263, கஜேந்திரன் 9940190020, தினேஷ் குமார் 7299922669, சரவணன் 9551311582
வார்டு எண் 128: விஷால் 7299987733, சிவராம் 9791147476, சசிகுமார் 729999989, பாலசிகாமணி 9962222206 சதிஷ் குமார் 9941155228
வார்டு 129 : வைஷ்ணவ் 9360109058, கேசவன் 9345844844, கார்த்தி 7904870615
வார்டு 131: பிரஷாந்த் 9080428282 ,ஆதிசேஷன் 9384058883
வார்டு 137: தினேஷ் 984095116, அறிவழகன் 9677170919, விஜயகுமார் 9841068999
வார்டு 138 : வைகுண்ட ராஜன் 9176355222, பார்த்தசாரதி 7010504159, கோவிந்தராஜ் 9840242322, பிரசன்னபாபு 9600027409, ராக்கேஷ் 9841399949

மேலும் உதவிக்கு விருகை எம்.எல்.ஏ ரவி : 93837 70505