• April
    04
    Saturday

தற்போதைய செய்திகள்

Main Area

illegal relationship

 தற்கொலை

விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட கள்ளகாதல் ஜோடி...நடுத்தெருவில் நிற்கும் குடும்பங்கள்!

உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 




கள்ளக்காதல்

கள்ளக்காதலி பிரிந்து சென்ற விரக்தி: தந்தையை கடத்திய இளைஞர்; பகீர் ரிப்போர்ட்!?

கள்ளக்காதலியின் தந்தையைக் கடத்திய இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்

திருமணமான 'அந்த' பெண்ணை என்னுடன் சேர்த்து வையுங்கள்: செல்போன் டவரில் ஏறி கலாட்டா செய்த வாலிபர்; பின்னணி என்ன?

திருமணமான தன்  முன்னாள் காதலியை சேர்த்து வைக்குமாறு இளைஞர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




லட்சுமி - பச்சியம்மாள்

காதலனின் மனைவியை கொலை செய்த காதலி; மூன்று மாதத்திற்கு பிறகு கண்டுபிடித்த போலீசார்!

ஓமலூர் அருகே வீட்டில் படுத்திருந்த மூதாட்டியை தாக்கி அவரிடமிருந்த ஏழு சவரன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற வழக்கில் அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளனர்.


nalinimurali

அழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி?

பெற்ற தாயே ஆண் நண்பருடன் சேர்ந்து ஒன்றரை வயது குழந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


murder

கணவன் பிணத்தை பார்த்து சிரித்த மனைவி: உண்மையை கண்டுபிடித்த போலீசார்!

ஆந்திராவில் கணவனின் சடலத்தைப் பார்த்து மனைவி சிரித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மனைவியே கணவனை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது


kids

'மகனை கொன்றுவிட்டு வா' என்று கூறிய காதலன்: விஷ ஊசி போட்டு கொன்ற தாய்; அதிர்ச்சி சம்பவம்!

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 2 வயது மகனை விஷ ஊசி போட்டு கொலை செய்த தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




murder

20 வயது பெண்ணை காதலித்து விட்டு 'பாபநாசம்' பாணியில் கொன்று புதைத்த 60 வயது பாஜக பிரமுகர்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

பாபநாசம் திரைப்பட பாணியில் காங்கிரஸ் கட்சியை சேர்த்த இளம் பெண்ணைக் கொன்று புதைத்த பாஜக பிரமுகர் மகன்களுடன் கைது செய்யப்பட்டார்.


murder

பெற்ற மகள்களை கொன்று, காதலனுடன் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

பெற்ற குழந்தைளை கொலை செய்துவிட்டு காதலருடன் ரயில் முன் பாய்ந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


murder

மகனைக் கொன்ற கள்ளக் காதலனை காத்திருந்து பழிவாங்கிய தாய்: திடுக்கிட வைக்கும் உண்மைகள்!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில், ஜாமீனில் வெளிவந்த நபரை சிறுவனின் தாய் கொலை செய்த விவகாரத்தின் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.


illegalrelationship

கள்ளக்காதல்கள் பெருகுவது ஏன்? அதற்கு யார் பொறுப்பு?

கள்ளக்காதல் அல்லது திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் அதிகரிப்பது ஏன் என்பது குறித்து உளவியல் நிபுணர் டாக்டர் ஷாலினி விளக்கமளித்துள்ளார்.


women

தோசை கல்லால் அடித்து கணவனை கொன்ற மனைவி: கள்ளக்காதலனுடன் நடனமாடியது அம்பலம்!

கணவனை மனைவியே  தோசை கல்லால் அடித்துகொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


murder

கள்ளகாதலால் ஏற்பட்ட விபரீதம்: கதறிய மனைவி, மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த கணவன்: சினிமா பாணியில் நடந்த கொடூரம்!

கள்ளகாதலுக்காக மனைவியை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


teacherabuse

12ம் வகுப்பு மாணவனுடன் ஆபாச புகைப்படம், சாட்டிங் செய்த 40 வயது ஆசிரியை: அதிர்ச்சி தரும் சம்பவம்!

17 வயது மாணவனுக்கு செக்ஸ் டார்ச்சர் தருவதாகக்  கணினி ஆசிரியை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.