• March
    28
    Saturday

தற்போதைய செய்திகள்

Main Area

Ilayaraja

gramophone series part 4

‘கிராமஃபோன்’ மறக்க முடியாத பழைய பாடலின் மறுபக்கம் - 4 ; பாடல்:எங்கேயோ கேட்ட ரிதம்… 

சில  பாடல்களை நம் வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் கேட்டிருப்போம். பேருந்து எங்கோ நிற்கும்போது கடைகளில் ஒலித்திருக்கும். அல்லது கிராமங்களில் வீட்டு விஷேசங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்க...


gramophone-series-part-02

சுகமான சோகங்கள்-2 கிராமஃபோன்’ மறக்க முடியாத பழைய பாடலின் மறுபக்கம்..!

தமிழ் சினிமா தொடங்கிய காலத்திலிருந்து இரண்டே இரண்டு பாடல்கள்தான் காதல் தோல்வி பாடல்களின் அடையாளமாக இப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. முதல் பாடல் ‘உலகே மாயம் வாழ்வே மாயம்..’ என்ற ...


இளையராஜா,பாரதிராஜா

தனித்துவிடப்பட்ட இளையராஜா! பாரதிராஜாவுக்கு செவி சாய்க்காத தமிழ் திரையுலகம்...

இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ பிரச்சனையை பேசி தீர்த்து விடலாம் என்று எளிதாக களம் இறங்கினார் இயக்குநர் பாரதிராஜா. ஆனால் இதில் இடியாப்ப சிக்கல் போல பல பிரச்சனைகள் வெளிவருகின்றன.  கடந்த ...


bharathiraja with ilayaraja

இளையராஜாவுக்காக அனைத்து படைப்பாளிகளும் பிரசாத் ஸ்டூடியோவில் ஒன்றுக்கூட பாரதிராஜா அழைப்பு! 

இசையமைப்பாளர் இளையராஜா, பல வருடங்களாக சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டூடியோவை பயன்படுத்திவருகிறார்.


இசைஞானி இளையராஜா

இளையராஜாவின் மனதுக்கு நெருக்கமான தபேலா கன்னையா காலமானார்...42 ஆண்டுகால நண்பர்...

இசைஞானி இளையராஜா ‘அன்னக்கிளி’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான காலத்திலிருந்தே அவருடை இசைக்குழுவில் தபேலா கலைஞராகப் பணியாற்றிய மூத்த இசைக் கலைஞர் கன்னையா நேற்று நள்ளிரவு காலமானார்...

 
Shabir

அதற்காக நான் பெருமை படுகிறேன்... இளையராஜவுக்கு பதிலடி கொடுத்த இசையமைப்பாளர்!

இளையராஜவின் இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை... அந்த அளவுக்கு நம்மை சுண்டியிழுக்கும் இசைக்கு சொந்தக்காரரான இளையராஜா மீது பல சர்ச்சைகளும், புகார்களும் அடுக்கடுக்காக எழுந்துவருகின்...



இசைஞானி இளையராஜா

பொடி வைத்து பேசிய இளையராஜா

தனது 76 வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் இசைஞானி இளையராஜாவுக்கு காலையிலிருந்தே வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.


இளையராஜா-கோவிந்த் வசந்தா

பணம் கொடுத்து தான் பாடல்களை பயன்படுத்தினோம்: இளையராஜாவின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுத்த 96 படக்குழு 

96 படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியதற்கு ராயல்டி கொடுத்து விட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. 


தாக்குதலுக்கு உள்ளான வீடு

பாமக-வை கிழித்து தொங்கவிட்ட இளையராஜா பாடகர்; நல்லா வாங்கித்தருவீங்க பாரத ரத்னா!

இந்த விவகாரத்தின் சூடு தணியும் முன்பு, நத்தமேடு பகுதியில் பாமக-வுக்கு வாக்களிக்காத தலித் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்



ilayaraja

பார்த்திபன் சாபம் பலித்தது

இளையராஜா 75 நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால் அதற்கு பார்த்திபன் விட்ட சாபம் தான் என்று பலரும் விமர்சனம் தெரிவித்துவருகின்றனர்





illayaraja

தனக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வழங்கும் இளையராஜா

இளையராஜா தனக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதியை தமிழ் திரைப்பட சங்க தயாரிப்பாளர்கள் விஷால்லுக்கு கொடுப்பதாக கூறியுள்ளார்


ilayaraja

இசைஞானியின் நிறைவேறாத ஆசை!!!

இசைஞானி இளையராஜா அனைவரையும் தாலாட்டி, நம் மனக்கவலைகளுக்கு மருந்து தடவும் பாடல்களை உருவாக்க மெட்டுப்போடுவது பிரசாத் ஸ்டுடியோவில்தான்


ilaiyaraja

பாட்டே என்னுடையது; எனக்கு பங்கு இல்லையா?: ராயல்டி கோரும் இசைஞானி இளையராஜா!

என்னுடைய அனுமதியை பெற்று தான் எனது பாடல்களை பாட வேண்டும் எனக் கூறி இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.