மத்திய அரசில் பணிசெய்ய விருப்பமா? உடனே அப்ளை செய்யுங்க!

 

மத்திய அரசில் பணிசெய்ய விருப்பமா? உடனே அப்ளை செய்யுங்க!

இந்தியப் பயிர் பதனிடும் தொழில் நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகின. இதற்கான கல்வித்தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : இந்தியப் பயிர் பதனிடும் தொழில் நுட்பக் கழகம் (IIFPT-Indian Institute of Food Processing Technology​)
பதவி : Associate Professor, Assistant Professor
காலி பணியிடங்கள் : 3
கல்வித்தகுதி : Ph.D, PG
வயது : 50வயதுக்கு மேல்
பணியிடம் : தஞ்சாவூர், தமிழ்நாடு
தேர்வு முறை : எழுத்து தேர்வு & நேர்காணல்
விண்ணப்ப கட்டணம் : Rs.500/-
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30 ஜூன் 2021
இணையதளம் : www.iifpt.edu.in

மத்திய அரசில் பணிசெய்ய விருப்பமா? உடனே அப்ளை செய்யுங்க!

பதவி : Team Leader & Consultant
காலி பணியிடங்கள் : 3
வயது : 32 முதல் 47
பணியிடம் : தஞ்சாவூர், தமிழ்நாடு
சம்பளம் : 1,75,000
தேர்வு முறை : எழுத்து தேர்வு & நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10 ஜூன் 2021
இணையதளம் : www.iifpt.edu.in