ராமதாஸ் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் – முதல்வர் ஸ்டாலின்

 

ராமதாஸ் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் – முதல்வர் ஸ்டாலின்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் உரிமைகளுக்காக போராடியும் வாதாடியும் வரும் அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்! என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

ராமதாஸ் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் – முதல்வர் ஸ்டாலின்

பாமக நிறுவனர் ராமதாசுக்கு இன்று 81வது பிறந்தநாள். இதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் – முதல்வர் ஸ்டாலின்