Home விளையாட்டு கிரிக்கெட் ஹைதராபாத் அணி ஃப்ர்ஸ்ட் பேட்டிங் #IPL #KKRvsRR

ஹைதராபாத் அணி ஃப்ர்ஸ்ட் பேட்டிங் #IPL #KKRvsRR

ஐபிஎல் கொண்டாட்டம் உற்சாகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளின் போட்டியும் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் கொண்டதாக உள்ளதால் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இன்றைய போட்டியில் சன்ரைஸர் ஹைதராபாத் அணியோடு மோதுகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இரு அணிகளுக்கும் இரண்டாம் போட்டி இது. இரண்டு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்தவை.

டாஸ் வின் பண்ணிய ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் ஆட முடிவெடுத்துள்ளார். இது நல்ல முடிவு என்பதே பலரின் கருத்தாக இருக்கும். ஏனெனில் கடந்த நான்கு மேட்ச்களாக முதல் பேட்டிங் செய்யும் அணியே வெற்றி பெற்று வந்திருக்கிறது.

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் டீமில், டேவிட் வார்னர், பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே, கார்க், சஹா, முகமது நபி, ஷர்மா, கான், குமார், எஸ். ஷர்மா,டி. நடராஜன்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில், கில், சுனில் நரேன், ரானா, தினேஷ் கார்த்திக், மோர்கன், ரஸல், கிம்மிஸ், மாவி, குல்தீப் யாதவ், நாகர்கோடி, சக்கரவர்த்தி.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஏரியில் மணல் திருட்டில் ஈடுபட்ட லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே ஏரியில் இரவுநேரங்களில் மணல்திருட்டில் ஈடுபட்ட லாரியை கிராம மக்கள் சிறைபிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாரிவாக்கம்...

தர்மபுரி: அருந்ததியர் சமூகத்தினர் மீதான வழக்கை ரத்துசெய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் அருந்ததியர் சமூகத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து, ஆட்சியர் அலுவலகம் அருகே ஆதித்தமிழர் பேரவை சார்பில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது,...

”10 நாள் தசரா பண்டிகையில் – கார் விற்பனை படுஜோர்”

பண்டிகை கால விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது. நவராத்திரி உள்ளிட்ட பத்து நாட்கள் தசரா பண்டிகை காலத்தில் மட்டும் பல்வேறு நிறுவனங்களின் கார் விற்பனை இருமடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

தஞ்சாவூர்: பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக விசிக போராட்டம் – பரபரப்பு

தஞ்சையில் பாஜக ஆர்ப்பாட்டத்தின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட...
Do NOT follow this link or you will be banned from the site!