டாஸ் வென்ற டெல்லி – முதலில் பீல்டிங்

 

டாஸ் வென்ற டெல்லி – முதலில் பீல்டிங்

ஐபிஎல் தொடரில் நான்கு அணிகள் 12 போட்டிகள் ஆடி விட்டன. அதிலிருந்து பாயிண்ட் டேபிளில் தனக்கான இடத்தைப் பிடித்துக்கொண்டன.

இன்றைய போட்டி டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத். 11 போட்டிகளில் ஆடி, 7-ல் வென்று 14 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தில் உள்ளது டெல்லி.

டாஸ் வென்ற டெல்லி – முதலில் பீல்டிங்

ஹைதராபாத் இன்று, அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றால் 10 புள்ளிகளோடு ஆறாம் இடத்திற்கு முன்னேற வாய்ப்பிருக்கிறது. பஞ்சாப், கொல்கத்தா அடுத்தடுத்த போட்டிகளில் தோற்கும் பட்சத்தில் பிளே ஆப் செல்ல சிறிதளவு வாய்ப்பிருக்கிறது.

இன்றைய போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது. முதலில் ஆடும் அணி 200 ரன்களைத் தொடும் முயற்சியில் ஆடும் என்றே எதிர்பார்க்கலாம்.

டாஸ் வென்ற டெல்லி – முதலில் பீல்டிங்

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்தார். அதனால், ஹைதராபாத் பேட்டிங் ஆட தயாராகி வருகிறார்கள்.