ராயுடு, பிராவோ சென்னை அணியில்… ஹைதராபாத் முதலில் பேட்டிங் – #IPL #CSKvsSRH

 

ராயுடு, பிராவோ சென்னை அணியில்… ஹைதராபாத் முதலில் பேட்டிங் – #IPL #CSKvsSRH

ஐக்கிய அமீரகத்தில் நடக்கும் இன்றைய ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்ள போவது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை.

சென்னை இதுவரை மூன்று போட்டிகளில் ஆடியது. அதில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமேதான் வென்றது. அதுவும் பலம் வாய்ந்த மும்பை இண்டியன்ஸ் அணியோடு மோதிய ஆட்டத்தில்.

ராயுடு, பிராவோ சென்னை அணியில்… ஹைதராபாத் முதலில் பேட்டிங் – #IPL #CSKvsSRH

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை அதுவும் மூன்றில் ஆடி, ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதுவும் பலம் வாய்ந்த டெல்லி அணியோடு மோதி வென்றிருக்கிறது.

இன்று டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்வதாக முடிவெடுத்துள்ளார்.

ராயுடு, பிராவோ சென்னை அணியில்… ஹைதராபாத் முதலில் பேட்டிங் – #IPL #CSKvsSRH

சென்னையில் கடந்த மூன்று போட்டிகளில் சரியாக விளையாடாத முரளி விஜய், ருத்ராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டு அம்பத்தி ராயுடு, பிராவோ சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ராயுடுவும் வாட்ஸனும் இறங்குவார்கள்.

ராயுடு, பிராவோ சென்னை அணியில்… ஹைதராபாத் முதலில் பேட்டிங் – #IPL #CSKvsSRH

ஹைதராபாத் அணியில் வழக்கம் போல கேப்டன் டேவிட் வார்னரும் ஜானி பேர்ஸ்டோவும் ஓப்பனிங் இறங்குகிறார்கள். இந்த போட்டியின் மூலம் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக விளையாடிய பெருமை தோனியைச் சேர்கிறது.