• April
    05
    Sunday

Main Area

Main



மனைவியின் மர்ம உறுப்புக்கு சீல் வைத்த சந்தேக புருஷன் -கள்ளக்காதலுக்கு கண்டுபிடிக்கப்பட்ட பசை 

representative image
representative image

மனைவி கள்ளகாதலர்களுடன் சுற்றுவதையறிந்த புருஷன் மனைவியின் மர்ம உறுப்பை ஒரு வினோதமான பசைமூலம் சீல் வைத்துவிட்டு வெளியூர் செல்வார், அதனால் அந்த மனைவிக்கு அந்த பகுதியில் காயமேற்பட்டு தீவிர சிகிச்சையில் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருக்கிறார்.

தெற்கு கென்யாவின் கிட்டுயியைச் சேர்ந்த டென்னிஸ் முமோ என்ற  36 வயதான அந்த நபர் தனது மனைவியின் கள்ள காதலைப்பற்றி   சமூக ஊடகம்  மூலம் தெரிந்து கொண்டார் .அவர் வியாபாரத்திற்காக நகரத்தை விட்டு வெளியேறியவுடன், அவரது மனைவி அவரை ஏமாற்றுவார், எனவே ருவாண்டாவிற்கான தனது கடைசி வணிக பயணத்திற்கு முன்பே, முமோ தனது மனைவியின் யோனியை சூப்பர் பசையால்  சீல் வைத்தார்...

paste

இதனால் ஏற்பட்ட கடுமையான காயம் மற்றும் வலியின் காரணமாக அவரது மனைவி வேதனையடைந்தார், அதனால் அவருக்கு அவசர மற்றும் உடனடி மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டார். அவரது அக்கம்பக்கத்தினர் அவரது கணவனை போலீசில் ஒப்படைத்தபோது அவர் தன்னுடைய குற்றத்தை போலீசில் ஒப்புக்கொண்டார்.

தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, தனது மனைவி நான்கு ஆண்களுடன் உறவு வைத்திருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அதிகாரிகளிடம் கூறினார். கென்யாவில் வந்த  தகவல்களின்படி, அங்கு அவர்  துஷ்பிரயோகம் மற்றும் அவரது மனைவியின் இனப்பெருக்க உறுப்புகளை சேதப்படுத்தி அவரை மலட்டுத்தன்மையுள்ளவராக மாற்றியதால்  முமோ கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.விரைவில்அவருக்கு தண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது.

2018 TopTamilNews. All rights reserved.