ஹுவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகம்?

குவாட் கேமரா செட்டப் கொண்ட ஹுவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி: குவாட் கேமரா செட்டப் கொண்ட ஹுவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஹுவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வருகிற ஜூலை மாதம் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் விலை மற்றும் சரியான வெளியீட்டு தேதி தொடர்பான துல்லியமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இதே ஸ்மார்ட்போன் மாடலை கடந்த பிப்ரவரி மாதம் மலேசியாவில் நோவா 6 எஸ்.இ என்ற பெயரில் ஹுவாய் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

ஹுவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களாக டுயல் நானோ சிம், கிரின் 810 பிராசசர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, 48 எம்.பி மெயின் கேமரா செட்டப், 16 எம்.பி செல்பி கேமரா, 4200 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 40வாட்ஸ் சூப்பர் சார்ஜ், யு.எஸ்.பி டைப் சி போர்ட், பக்கவாட்டு விரல்ரேகை சென்சார் மற்றும் இதர கனெக்டிவிட்டி அம்சங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

- Advertisment -

Most Popular

மாஸ்டர் வார்த்தை நீக்கம்… பேர் அண்ட் லவ்லியைத் தொடர்ந்து ட்விட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

ஒருபுறம் கொரோனா என்ற கொடூரன் மக்களின் உயிரை வாரி சுருட்டிக் கொண்டு போய்க்கொண்டிருக்க மறுபுறம் மனிதர்கள் மீது மனிதர்களே நிகழ்த்தும் வன்மங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பினத்தைச் சேர்ந்த நபர்...

‘வைஃபை, டிவி’ அதிநவீன வசதிகளுடன் உருவாகியுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை; நாளை திறப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருவதால், சிகிச்சை அளிக்கப் படுக்கை வசதிகளை அதிகரிக்கும் விதமாகப் பல கல்லூரிகள், பள்ளிகள், அரங்கங்கள் கொரோனா வார்டாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை...

கொரோனாவைக் காரணம் காட்டி ஏலக்காய் தோட்டத்துக்குள் அனுமதிக்க மறுக்கும் கேரளா! – விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி இடுக்கு மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்களுக்கு செல்ல தமிழக விவசாயிகளை கேரள அரசு மறுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டம்...

மயிலாப்பூரில் மிகப்பிரபலமான ‘ஜன்னல் கடை’ உரிமையாளர் கொரோனாவால் மரணம்!

தமிழகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த கொடிய வகை வைரஸால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சமீபத்தில் நெல்லையின் அடையாளமாகத் திகழும் இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங்கிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்...
Open

ttn

Close