“பஸ்ஸெல்லாம் பஞ்சராகிக்கிடக்கு “-ஊரடங்கிலும் அடங்காமா இது மட்டும் எப்படி ஏறுது…

 

“பஸ்ஸெல்லாம் பஞ்சராகிக்கிடக்கு “-ஊரடங்கிலும் அடங்காமா இது மட்டும் எப்படி ஏறுது…

நாடு முழுவதும் ஐந்து மாதமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் ,பஸ் ,ரயில் ,விமான போக்குவரத்து முழுமையாக இல்லாத நிலையில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியளித்துள்ளது .

“பஸ்ஸெல்லாம் பஞ்சராகிக்கிடக்கு “-ஊரடங்கிலும் அடங்காமா இது மட்டும் எப்படி ஏறுது…


கொரானா பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதமாக ஊரடங்கு அமல் படுத்ப்பட்டுள்ளது .இதனால் பேருந்து ,ரயில் ,விமானம் டாக்சிகள் சேவைகலும் முழுமையாக நடைபெறாத நிலையில், அதன் தேவைகள் குறை ந்துளள போதிலும் இந்த பெட்ரோல் விலை மட்டும் ஏன் குறையவில்லை என்று பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர் .
இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாய்க்கு விறகப்டுகிறது டீசல் விலை 78 ரூபாய்க்கு மேல் விறகப்டுகிறது .இதற்கு என்ன காரணமென்று கேட்டால் கச்சாஎண்ணெயின் விலை உயர்ந்து வருவதால் இப்படி பெட்ரோல், டீசல் விலை உயர்வதாக கூறுகிறார்கள் .கச்சா எண்ணெய் ஏன் விலைஉயர்கிறது என்று கேட்டால் பொருளாதார இழப்பால் ஏற்பட்ட நிலையால் உயர்கிறது என்று கூறுகிறார்கள் .இன்னும் முழுமையாக ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டால் இன்னும் எரிபொருள் தேவைகள் அதிகரித்து மேலும் பெட்ரோல் விலை உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள் .இன்றைய நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர் 85 ரூபாயாகவும் ,டீசல் 78.86 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

“பஸ்ஸெல்லாம் பஞ்சராகிக்கிடக்கு “-ஊரடங்கிலும் அடங்காமா இது மட்டும் எப்படி ஏறுது…
A customer holds a fuel hose an Asda supermarket where prices for fuel dipped under GB 1.00 for unleaded petrol at Croydon in south London, U.K., on Friday, Dec. 11, 2015. XXX INSERT SECOND SENTENCE HERE XXX. Photographer: Luke MacGregor/Bloomberg *** Local Caption ***