எஸ்பிபி குணமாக எவ்வளவு செலவாச்சி தெரியுமா ?-ஆஸ்பத்திரியிலிருந்து கிடைத்த தகவல் .

 

எஸ்பிபி  குணமாக எவ்வளவு செலவாச்சி தெரியுமா ?-ஆஸ்பத்திரியிலிருந்து  கிடைத்த  தகவல் .

பிரபல பின்னணி பாடகரும் ,திரைப்பட நடிகருமான எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டு ஒரு மாதமாக மருத்துவமனையிலிருக்கிறார் .இவர் இப்போது குணமாகி வரும் நிலையில் இவரின் ஆஸ்ப்பத்திரி பில் தொகை பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது .

எஸ்பிபி  குணமாக எவ்வளவு செலவாச்சி தெரியுமா ?-ஆஸ்பத்திரியிலிருந்து  கிடைத்த  தகவல் .

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி யின் உடல்நிலை இப்போது நல்லமுறையில் இருப்பதாகவும் ,அவருக்கு நுரையீரல் நல்லமுறையில் இயங்குவதாகவும் ,அவரருக்கு பிசியோதெரபி சிகிச்சை நடப்பதாகவும் ,நேற்று அவரின் மகளை கண்டு மிகவும் சந்தோஷமாக சிரித்ததாகவும் ,அவரின் மகன் சரணை அடையாளம் கண்டு கொண்டு மகிழ்ச்சியடையாந்ததாகவும் சரண் வெளியிட்ட வீடியோவில் கூறினார் .
அது மட்டுமல்லாமல் அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு பேப்பரில் ‘லவ் யு ஆள்’ (love you all )என்று எழுதியதாகவும் ஒரு தகவல் வெளியானது .இதனால் அவரின் குடும்பத்தினரும் ,ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்து வருகிறாரக்ள் .அது மட்டுமல்லாமல் அவருக்காக கூட்டு பிரார்த்தனை செய்த திரையுலக பிரபலங்களும் மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள் .
இந்நிலையில் அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் வெளிநாட்டு மருத்துவர்களின் ஆலோசனையுடன் நடைபெற்றது ,அவருக்கு உலக தரம் வாய்ந்த சிகிச்சைகள் தரப்பட்டது .இதனால் அவருக்கு லட்ச கணக்கான ரூபாய்க்கு பில் வருமென்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது .எவ்வளவு ரூபாய் செலவானாலும் அவரை காப்பாற்றியதால் அனைவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது .விரைவில் அவரின் இனிய குரலில் பாடல்கள் நாம் கேட்கலாம் .

எஸ்பிபி  குணமாக எவ்வளவு செலவாச்சி தெரியுமா ?-ஆஸ்பத்திரியிலிருந்து  கிடைத்த  தகவல் .