புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!

 

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கக்கடலில் நிவர் புயல் உருவாகி உள்ள நிலையில் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!

இந்நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரி காரைக்கால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்ட நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் இருந்து 470 கி.மீ. தொலைவில் உள்ள நிவர் புயல் காரணமாக இன்றும், நாளையும் டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.