ஹாக்கி பயிற்சியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

 

ஹாக்கி பயிற்சியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

காரைக்குடி செட்டிநாடு ஹாக்கி அணியின் பயிற்சியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாக்கி பயிற்சியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. பள்ளி, கல்லூரி, அலுவலகம், விளையாட்டுத்துறை என பல இடங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது தீர்ந்த பாடில்லை.

ஹாக்கி பயிற்சியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

இந்நிலையில் காரைக்குடி செட்டிநாடு ஹாக்கி அணியின் பயிற்சியாளர் சங்கர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளார். தன்னிடம் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது டிஎஸ்பி அருண் நடவடிக்கை எடுத்துள்ளார்.