சென்னை வரும் அமித்ஷாவின் பயண திட்டம் இதோ!

 

சென்னை வரும் அமித்ஷாவின்  பயண திட்டம் இதோ!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

*பிற்பகல் 1.40 மணி – மத்திய அமைச்சர் அமித்ஷா விமானம் மூலம் சென்னை வருகை

*பிற்பகல்1.55 மணி – காரில் சென்னை அடையாறு எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸ்க்கு செல்கிறார். அங்கு 2 மணி முதல் 4.15 வரை முக்கிய நபர்களுடன் சந்திப்பு.

சென்னை வரும் அமித்ஷாவின்  பயண திட்டம் இதோ!

*மாலை 4.15 மணி – கலைவாணர் அரங்கத்திற்கு வருகை

*மாலை 4.30 மணி – அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

*மாலை 6.15 மணி – கலைவாணர் அரங்கத்திலிருந்து லீலா பேலஸ்க்கு செல்கிறார்

*மாலை 6.30 மணி – பாஜக நிர்வாகிகளுடன் சந்திப்பு

*மறுநாள் காலை 10.15 மணி – தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்

சென்னை வரும் அமித்ஷாவின்  பயண திட்டம் இதோ!

கலைவாணர் அரங்கில் நடக்கும் திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் 380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்டம், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.61, 843 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாக்களில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் கலந்து கொள்கின்றனர். அமித்ஷாவின் சென்னை வருகையால் விமான நிலையம், கலைவாணர் அரங்கம் போன்றவை போலீசார் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.