darbar
  • January
    21
    Tuesday

தற்போதைய செய்திகள்

Main Area

helo

பங்கு வர்த்தகம்

காளைக்கு ஒன்னு! கரடிக்கு ஒன்னு! முதலீட்டாளர்களுக்கு ரூ.34 ஆயிரம் கோடி லாபம்....

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் 13 புள்ளிகள் உயர்ந்தது. நிப்டி 3 புள்ளிகள் சரிந்தது.


பங்கு வர்த்தகம்

தொடர்ந்து வெற்றி நடை போடும் பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்தது...

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 3வது வர்த்தக தினமான இன்றும் பங்கு வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்தது.


அமெரிக்காவின் தாக்குதல்

அமெரிக்க தாக்குதலால் மோசமான சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்! ரூ.3 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மோசமான சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 788 புள்ளிகள் குறைந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது...


முதலீட்டாளர்களுக்கு லாபம்

பங்குச் சந்தையில் ரூ.1 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்...

தொடர்ந்து 2வது வாரமாக இந்த வாரமும் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. ஆனாலும் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1 லட்சம் கோடி லாபம் பார்த்தனர்.


அமெரிக்க படைகள் தாக்குதல்

அமெரிக்க தாக்குதலால் பங்குச் சந்தையில் சரிவு.... சென்செக்ஸ் 162 புள்ளிகள் வீழ்ச்சி...

சர்வதேச நிலவரத்தால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 162 புள்ளிகள் குறைந்தது.


பங்கு வர்த்தகம்

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி! சென்செக்ஸ் 411 புள்ளிகள் உயர்ந்தது..

கடந்த சில வர்த்தக தினங்களாக சரிவு கண்டு வந்த பங்கு வர்த்தகம் இன்று ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 411 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம்

தொடரும் காளையின் வெற்றி! சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்ந்தது

இந்த வாரத்தில் தொடர்ந்து 3வது வர்த்தக தினமாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம் சரிவு

வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் சரிவு கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 248 புள்ளிகள் வீழ்ச்சி...

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 248 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.


பங்கு வர்த்தகம்

பணவீக்கம் உள்ளிட்ட முக்கிய புள்ளிவிவரங்கள் இந்த வாரம் பங்குச் சந்தையின் போக்கினை முடிவு செய்யும்- நிபுணா்கள் முன்னறிவிப்பு...

கடந்த நவம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம், 2019 அக்டோபர் மாத தொழில்துறை உற்பத்தி புள்ளிவிவரம் போன்றவை இந்த வாரம் பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும் என பங்குச் சந்தை ந...


பங்கு வர்த்தகம்

ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி! சென்செக்ஸ் 71 புள்ளிகள் வீழ்ச்சி....

இந்திய ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்காதது, பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை குறைத்தது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 71 புள்ளிகள் ...


பங்கு வர்த்தகம்

காளைக்கும் வெற்றி! கரடிக்கும் வெற்றி! இதுதாங்க இன்றைய பங்கு வர்த்தக நிலவரம்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மந்தகதியில் இருந்தது. சென்செக்ஸ் 8 புள்ளிகள் உயர்ந்தது. அதேசமயம் நிப்டி 8 புள்ளிகள் சரிந்தது.


பங்கு வர்த்தகம்

புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்! முதலீட்டாளர்களை குஷிப்படுத்திய பங்கு வர்த்தகம்!

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக சென்செக்ஸ் இன்று புதிய உச்சத்தை தொட்டது.


டாடா மோட்டார்ஸ்

டிசம்பர் 23 முதல் சென்செக்ஸ் பட்டியலில் டாடா மோட்டார்ஸ், யெஸ் பேங்க் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு இடம் இல்லை

அடுத்த மாதம் 23ம் தேதி முதல் சென்செக்ஸ் பட்டியலில் இருந்து டாடா மோட்டார்ஸ், யெஸ் பேங்க் உள்பட 4 நிறுவனங்கள் இடம் பெறாது.


பங்கு வர்த்தகம்

சரிவிலிருந்து மீண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம் இன்று ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம்

சரிவுடன் தொடங்கி ஏற்றத்தில் முடிந்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 21 புள்ளிகள் உயர்ந்தது..

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஒரு நிலையில்லாமல் இருந்தது. இருப்பினும் சென்செக்ஸ் 21 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம்

12 ஆயிரத்தை தாண்டிய நிப்டி! சென்செக்ஸ் 184 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 184 புள்ளிகள் உயர்ந்தது. நிப்டி முதல் முறையாக 12 ஆயிரத்தை கடந்து நிறைவடைந்தது.



பங்கு வர்த்தகம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு பங்குச் சந்தையில் கரடி! சென்செக்ஸ் 54 புள்ளிகள் குறைந்தது

தொடர்ந்து பல வர்த்தக தினங்களாக ஏற்றம் கண்டு வந்த பங்கு வர்த்தகம் இன்று சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 54 புள்ளிகள் குறைந்தது.



பங்கு வர்த்தகம்

ஒரே நாளில் ரூ.2 லட்சம் கோடி லாபம்! சென்செக்ஸ் 582 புள்ளிகள் உயர்ந்தது

மும்பை பங்குச் சந்தையில் இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. சென்செக்ஸ் 582 புள்ளிகள் உயர்ந்தது.

2018 TopTamilNews. All rights reserved.