பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் ஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் மரணம்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainபிரபல கூடைப்பந்தாட்ட வீரர் ஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் மரணம்!

பிரயண்ட்
பிரயண்ட்


அமெரிக்காவின் கூடைப்பந்து வீரர் பிரயண்ட்.  லாஸ் ஏஞ்சலீஸ் லேக்கர்ஸ் அணிக்காக விளையாடி வந்த 41 வயதான இவர் 5 முறை என்.பி.ஏ. சாம்பியன்ஷிப் பட்டம், ஒலிம்பிக் போட்டிகளில் இருமுறை தங்கப்பதக்கம் வென்று சாதனை வீரராக  இருந்து வந்துள்ளார். 

ttn

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் பிரயண்ட் உயிரிழந்தார்.  லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலிருந்து 65 கி.மீ. தூரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் அவரது 13 வயது மகள் ஜியானா உள்பட  9 பேர் பலியாகியுள்ளனர்.

ttn

பிரயண்ட்டின் இந்த உயிரிழப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

உயிரிழந்த பிரயண்டுக்கு வான்சா என்ற மனைவியும் ஜியானா உட்பட 4 மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


 

2018 TopTamilNews. All rights reserved.