தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை ;18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யுமாம்!

 

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை ;18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யுமாம்!

ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை ;18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யுமாம்!

தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை ;18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யுமாம்!

சென்னை மற்றும் அதன் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.