தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு : முழு விவரம் உள்ளே!

 

தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு : முழு விவரம் உள்ளே!

தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் முறையான கல்வித்தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு : முழு விவரம் உள்ளே!

நிறுவனம் : தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
பதவி : Therapeutic Assistant
காலி பணியிடங்கள் : 555
கல்வித்தகுதி : D.Pharm, Diploma In Nursing
சம்பளம் : தினமும் ரூ.375 மற்றும் ரூ.750 /-
வயது வரம்பு : 18 முதல் 57

தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு : முழு விவரம் உள்ளே!


பணியிடம் : தமிழ்நாடு முழுவதும்
தேர்வு முறை : நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :ஆஃப்லைன்
முகவரி : Director of Indian Medicine and Homoeopathy,
Arumbakkam, Chennai -106.
கடைசி தேதி : 15 ஜூன் 2021