darbar
  • January
    18
    Saturday

தற்போதைய செய்திகள்

Main Area

health

type 2 diabetes

டைப் -2 நீரிழிவு… வெந்தயத்தில் இவ்வளவு நன்மைகளா?! 

இயற்கை பல அற்புதங்களையும்,அதிசயங்களையும் வைத்துள்ளது அவை அனைத்தும் நமக்கு மிகவும் பயன்படும் நோக்கில் தான் படைக்கப்பட்டுள்ளன ஆயினும் நாம் அதன் நன்மைகளை உணராமலும் நமது அறியாமையின் கா...


mouth-ulcers

ஒரே நாளில் வாய் புண்களை சரியாக்கும் உணவு வைத்தியம்

வயிற்றில் புண்கள் ஏதேனும் இருந்தால் கூட, அதன் பாதிப்பு வாய் புண்களின் மூலமாக வெளிப்படும். முதலில் எதனால் வாய் புண் வந்தது என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.


Idly

குழந்தைகளுக்கு தினமும் இட்லி கொடுப்பது நல்லதா?

சந்தேகமே வேண்டாம். தினமும் காலை உணவாக இட்லி கொடுப்பது ஆரோக்கியமான விஷயம் தான். என்ன தான் உங்கள் குழந்தைக்கு செரிமான சக்தி அதிகமாக இருந்தாலும், காலையில் எடுத்துக் கொள்ளும் திட உணவு ...


நாட்டு மாதுளம் பூ

 உடம்பை பலப்படுத்தும் நாட்டு மாதுளம் பூ  துவையல்…

நாம் சமையல் செய்யும் பொழுது,அதன் ருசியை மட்டுமே பெரும்பாலான நேரங்களில் கவனத்தில் கொள்கிறோமே தவிர, அதன் சக்தியை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.காய்கறிகளை விதவிதமாக சமையல் செய்யும் நா...


சீரகம்

உடலை சீர்படுத்தும் சீரகம்

அபார்ட்மெண்ட்ல வசிச்சாலும், எல்லார் வீட்டு அடுப்படியிலும் அஞ்சறை பெட்டி இருக்கும்.நோய் நாடி...நோய் முதல் நாடின்னு சொல்வோமில்லையா, அதுமாதிரி நம் வீட்டு அஞ்சறை பெட்டியில் குவிந்து கி...


புகை

புகையிலை ஒழிப்பு தினம்: தம் அடிச்சா தப்பா சார்!

புகை நமக்கு மட்டும் பகை அல்ல நம்மைச் சுற்றி இருப்பவருக்கும் தான் என்ற வசனத்தை நியாகப்படுத்தும் புகையிலை ஒழிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இளமையாக இருக்க

என்றும் இளமையாக இருக்க வேண்டுமா? இதையெல்லாம் சாப்பிடாதீங்க!

நீண்டகாலம் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லை! வாரந்தோறும் வயசாகிறது என்றாலும்,சில உணவுகள் முதுமையை இரு கரம் நீட்டி அழைக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா! இவ...


கோப்புப்படம்

இந்த கீரையின் பூவில் இவ்வளவு பொரியல் சாப்பிட்டால் எவ்வளவு பலன்!

சாப்பிட்டுவிட்டு சரக்கடித்தால் அலர்ஜியாகி உடம்பெல்லாம் தடிப்பு தடிப்பா வந்திரும்னு சொல்றதால சாப்பிடறதே இல்லை என்று விஞ்ஞான விளக்கம் கொடுப்பவர்களும் இங்கே இருக்கிறார்கள்


மாணவன் அன்பு ராஜா

குடும்ப சூழல் காரணமாக படித்து கொண்டே வீதியில் உணவு விற்கும் மாணவன்: வைரலாகும் வீடியோ!

மாணவன் ஒருவர் பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர பகுதி நேரமாக சத்தான உணவு பொருட்களை விற்று வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகின்றது.


benifits of gram

இறைச்சிக்கு இணையாக புரதத்தைத் தந்து உடலை பாதுகாக்கும் பருப்புகள்

உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாது. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. அசைவ உணவான இறைச்சி, முட்டையில் அதிகப் புரதம் உள்ளது. சைவ...


hairloss

பிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்

டெலோகன் எஃப்ளூவியம், இது எதோ பயங்கரமான பாதிப்பு போல தோன்றலாம், ஆனால், முதல் பிரசவத்திற்குப் பின் தாய்மார்களுக்கு ஏற்படும் இந்த அதீத முடி உதிர்வு, ஓராண்டு வரை நீடிக்கும்


piles

மூலம், பெளத்திரம் நீங்க எளிமையான இயற்கை கை வைத்தியம்!!

பெளத்திரம் என்பது ஆசன வாய்ப்பகுதியின் வெளிப்புறத்தில் ஏற்பட்ட புண் காரணமாக மலப்புழைக்கும், வெளிப்புறத் தோல் பகுதிக்கும் இடையே ஏற்படும் துவாரம் ஆகும்


ஆடாதோடை

நுரையீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் ஆடாதோடை... இனி நிம்மதியாக மூச்சு விடலாம்!

ஆடாதோடை தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும். ஆடாதோடை சிறு செடியாகவும், ஒரு சில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்sundakkai

கசப்பான சுண்டைக்காயில் இனிப்பான நன்மைகளைத் தரும் சுண்டைக்காய் சாம்பார்!

மலிவான விலை, கசப்பு சுவை இதனாலேயே சுண்டைக்காயின் மகத்துவத்தை பொதுவாக மக்கள் அலட்சியப்படுத்துகின்றனர்.


Turkey berry

சுண்டைக்காய் பிரச்னை என இனி ஒதுக்காதீங்க... நீரிழிவு, மாரடைப்பு அவதிகளை எளிதில் தீர்க்கும்!

பைசா பொறாத விஷயங்களை ‘சுண்டைக்காய் சமாசாரம்’ என்பார்கள். ஆனால், அப்படி அலட்சியப்படுத்தக்கூடியதல்ல, காய்கறிகளுள் மிகவும் சிறிதான இந்த சுண்டைக்காய்.


jigarthanda

ஜில் ஜில் ஜிகர்தண்டாவை தினமும் சாப்பிட்டு வந்தா என்னென்ன அற்புதங்கள் உடலுக்குள் நடக்கிறது தெரியுமா?

கடல் உணவுகள், தமிழகத்தின் கடற்கரையோர மக்களின் அன்றாட உணவாகவும், பிற பகுதி மக்களின் தேவைக்கேற்ற உணவாகவும் திகழ்கிறது.mudakathan

பிரசவ வேதனையைக் குறைத்து சுகப்பிரசவம் தரும் முடக்கத்தான் செடி மூலத்தைப் போக்கும் சிறந்த மலமிளக்கி தெரியுமா?

முடக்கத்தான் ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். இது உயரப் படரும் ஏறுகொடி. இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை. இக்கொடியின் வேர், இலை, விதை...

2018 TopTamilNews. All rights reserved.