• February
    26
    Wednesday

Main Area

Main



விஜயகாந்த் மகனின் கையில் தாலி எடுத்துக் கொடுக்கப்போவது இவரா..?

விஜய பிரபாகரன்
விஜய பிரபாகரன்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் என்பவரின் மகள் கீர்த்தனாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.vijayakanth

திருமண வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், யாருடைய தலைமையில் விஜயபிரபாகரன் திருமணம் நடைபெற போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் திருமணம் இந்திய பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இருப்பதாகவும், அதற்காக பிரதமரிடம் நேரம் கேட்டு இருப்பதாகவும் தேமுதிக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி பாதுகாப்பு காரணம் மற்றும் விழாவில் பங்கேற்பு உங்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் என்பதால் திருமண விழாக்களை தவிர்த்து வருகிறார்.

 modi

மோடியின் நேரம் கிடைக்கவில்லை என்றால் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளன. தொடர்ந்து பிரதமர் மோடியுடன் நட்புடன் இருப்பவர் விஜயகாந்த். ஆகையால் பிரதமரை அவரது வீட்டில் நடைபெறும் முதல் சுபமுகூர்த்த விழாவிற்கு தலைமை தாங்க அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.