சோஷியல் மீடியாவில் தமிழ் பேசிய ஹர்பஜன் திருவள்ளுவர் ஆகிறார்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainசோஷியல் மீடியாவில் தமிழ் பேசிய ஹர்பஜன் திருவள்ளுவர் ஆகிறார்!

ஹர்பஜன்
ஹர்பஜன்

சி.எஸ்.கே போட்டிகளின்போது தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் தமிழில் பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்தவர் ஹர்பஜன் சிங். கிரிக்கெட் போட்டி மட்டுமின்றி, தமிழகத்தின் இன்ப துன்ப நேரங்களிலும் கூட தமிழில் ட்விட் செய்துவருகிறார். அவரை திருவள்ளுவரா நடிக்க வைக்க ஒரு குரூப் கிளம்பியுள்ளது.

harbajan singh

பிளாக்‌ஷீப் காமெடி கலாட்டா யூடியூப் குழுவினர் திருவள்ளுவர் கன்சல்டன்சி சர்வீஸஸ் என்ற பெயரில் வெப் சீரியல் ஒன்றை தயாரிக்க உள்ளனர். வருகிற பிப்ரவரி மாதம் இந்த சீரியல் தொடங்க உள்ளதாம்.

black sheep

இதில், திருவள்ளுவராக நம்ம கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்க இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். சோஷியல் மீடியாவுக்கு மிரண்டவர்கள் வெப் சீரியலைப் பார்த்து மெர்சல் ஆகாமலிருந்தால் சரி!

2018 TopTamilNews. All rights reserved.