#HappyBirthdayIconicAjith: நாளிரவு 12 மணிக்கு அஜித் பிறந்தநாளை கேக் வேட்டி கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்!

 

#HappyBirthdayIconicAjith: நாளிரவு 12 மணிக்கு அஜித் பிறந்தநாளை கேக் வேட்டி கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்!

அஜித்தின் பிறந்த நாளை இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சென்னை: அஜித்தின் பிறந்த நாளை இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் அன்பாக தல என்று அழைக்கப்படும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவரின் சின்ன நகர்வைக்கூட இணையத்தில் வைரலாகி வருகின்றனர். இவரின் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பாக்கப்பட்ட நாள் இன்று தான். 

ajith

தல அஜித் இன்று தனது 48வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தள பக்கம் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

ajith

அந்த வகையில் இந்திய ராணுவ வீரர்கள் அஜித்தின் பிறந்த நாளை நாளிரவு 12மணி அளவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.