அனுமன் வழிபாடு: தீய சக்தியில் இருந்து காத்திட..!

அனுமன் வழிபாடு: தீய சக்தியில் இருந்து காத்திட..!

ஆஞ்சநேயரை மனதில் நிறுத்தி ஸ்ரீராம ஜெயம் என்ற ஸ்லோகத்தை சொல்லிவந்தாலே அனைத்து விதமான தீயசக்திகளிலிருந்தும் விடுபடலாம். எங்கெல்லாம் ஸ்ரீ ராம ஜெயம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்க எவன் காணப்படுகிறானோ, அவனே மாருதி எனும் வாயுபுத்திரன் என்ற வாசகங்களால் ஆஞ்சநேயன் எனும் ஹனுமனுக்கு

அனுமன் வழிபாடு: தீய சக்தியில் இருந்து காத்திட..!

அடையாளம் காட்டப்படுகிறது. ஸ்ரீ ராமர் சேவை ஒன்றையே தன் லட்சியமாகக் கொண்டு, ராம நாமத்தையே யுகம் யுகமாக ஜபித்துக்கொண்டு இருப்பவன் சிரஞ்ஜீவியான அனுமன். தீயசக்திகளில் இருந்து காத்திட..

அனுமன் வழிபாடு: தீய சக்தியில் இருந்து காத்திட..!

ஆஞ்சநேயர் மந்திரங்களில் “பூத் பிசாஸ் நிகாத் நஹி ஆவேன், மகாவீர் ஜப் நாம் சுனாவே” என்று ஒரு ஸ்லோகம் உள்ளது.

அனுமன் வழிபாடு: தீய சக்தியில் இருந்து காத்திட..!

அதற்கு அர்த்தம் – ஆஞ்சநேயர் பெயரை சொல்லி, ஆஞ்சநேயர் ஸ்லோகங்களை தொடர்ந்து படிப்பவரை பில்லி சூனியம் போன்ற எந்த ஒரு தீய சக்தியும் தாக்காது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி, மனது மற்றும் ஆன்மாவில் நிலவும் அனைத்துவித எதிர்மறை எண்ணங்களை போக்கி, அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும். இதனால்,

அனுமன் வழிபாடு: தீய சக்தியில் இருந்து காத்திட..!

ஆபத்தை விளைவிக்கும் தீய சக்திகளை நீக்கும் கடவுளாக கருதப்படுகிறார் ஆஞ்சநேயர். நீங்கள் தீய சக்திகளால் பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளீர்கள் என்றால் ஆஞ்சநேயர் மந்திரங்களை உங்கள் தலையணையின் கீழ் வைத்து படுங்கள்.

அனுமனின் மூலமந்திரத்தை இலட்சத்தெட்டு உரு பாராயணம் சொல்லி வந்தால் அனுமனின் அருள் கிடைக்கும்…

“ஓம் ஹ்ரீம் உத்தரமுகே, ஆதிவராஹாய, பஞ்சமுகி ஹனுமதே, லம் லம் லம் லம் கைல ஸம்பத் கராய ஸ்வாஹா”.