Home ஆன்மிகம் நவகிரக தோஷத்தை நீக்கும் அனுமன் மந்திரம்!

நவகிரக தோஷத்தை நீக்கும் அனுமன் மந்திரம்!

வாழ்க்கையில் கஷ்டங்களே இல்லாமல், எல்லோரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றுதான் நினைப்போம். ஒருவருக்கு அவருடைய ஜாதகத்தில் என்னதான் கிரக நிலைகள் நல்லபடியாக அமைந்திருந்தாலும் கூட, ஏதேனும் ஒரு கட்டத்தில் அவரும் சில கஷ்டங்களைச் சந்திக்கவே நேரிடுகிறது. கிரக நிலைகள் நல்லபடி இருப்பவர்களுக்கே இப்படி என்றால், கிரக தோஷம் உள்ள ஜாதக அமைப்பைப் பெற்றிருப்பவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். பல நேரங்களில் பல விதமான கஷ்டங்களை அனுபவிக்கவே நேரிடும்.

ஒருவருடைய ஜாதகத்தில் கிரக நிலைகள் நல்லபடியாக அமையாமல், பாதகம் உண்டாக்கும் வகையில் அமைந்திருந்தாலும் அதுபற்றி கவலையே படவேண்டியதில்லை. அப்படிப்பட்டவர்களும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்பதற்காகவே, நம்முடைய பாரத புண்ணிய பூமியில் தோன்றிய மகான்கள் அற்புதமான பல வழிகளைக் காட்டி இருக்கிறார்கள்.

அந்த வழிகளுள் ஒன்றுதான் தெய்வங்களை வணங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் மற்றும் வழிபடும் முறைகளை சொல்லி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அதில், ஒன்றுதான் நவக்கிரகங்களையும் தன் குறும்புதனத்தால் கட்டுப்படுத்திய ஸ்ரீ ராம பக்தன் அனுமனை வழிப்பட்டாலே எல்லா தோஷங்களும் நீங்கும். அதிலும், நம்மை ஆட்டுவித்து படாய்படுத்தும் சனி பகவானை நம்மை தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்வார் வாயு மைந்தன்.
அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றி, துளசி மாலை சாற்றி தினமும் காலை 9முறை என 48நாட்கள் பாராயணம் செய்து வர நவகிரக தோஷங்கள் நீங்கும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

’நாங்களும் இந்துகளே’ திமுகவைச் சொல்ல வைத்து விட்டதா பாஜக!

திமுகவின் தலைவர்கள் சமீபகாலமாக பேசிவரும் பேச்சுகள் திமுகவின் அரசியல் பாதை புதிய திசையில் பயணிக்க வருகிறதோ என்ற எண்ணத்தை பலருக்கும் உருவாக்கியுள்ளது. தந்தை பெரியார் திராவிடர்...

சாலை பாதுகாப்பு மாத விழா… வீதிநாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…

திருவள்ளூர் சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, திருவள்ளூர் போக்குவரத்து காவல்துறையினர், நூதன முறையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். திருவள்ளூர் வட்டாரப்...

திமுக எடுத்த அஸ்திரம்… தமிழகத்திலும் தட்டுத்தடுமாறும் காங்கிரஸ்

திமுக எடுத்த அஸ்திரத்தால் புதுச்சேரியில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தட்டுத்தடுமாறுகிறது காங்கிரஸ் என்றும், கூட்டணியில் இருந்தாலும் சுயமாக சில முடிவுகளை எடுக்கும் காங்கிரஸ் தற்போது திமுகவை மீறி எந்த செயலையும் செய்ய...

வரலாறு காணாத உச்சத்தில் பங்குச்சந்தை; ஆய்வாளர்கள் கூறும் 5 காரணங்கள்!

வரலாறு காணாத அளவிற்கு மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 50 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பே 50 ஆயிரம் புள்ளிகளைக் கடந்திருந்தது கவனிக்கத்தக்கது. ரிலையன்ஸ், பஜாஜ்...
Do NOT follow this link or you will be banned from the site!