darbar
  • January
    26
    Sunday

Main Area

Main



வெப்சைட்களை குறி வைக்கும் ஹேக்கர்கள்!

ஹேக்கர்கள்
ஹேக்கர்கள்

இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 3 இணையதளங்கள் ஹேக் செய்யப்படுவதாக, புலனாய்வு அமைப்புகள் மூலம் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

hackers

இதுகுறித்த புள்ளி விவரங்களின்படி, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 91 ஆயிரம் இணையதளங்கள் இதுவரை ஹேக் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதில் 11 ஆயிரம் இணையதளங்கள், கடந்த 6 மாதத்திற்குள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.  அவற்றில் 506 இணையதளங்கள் மத்திய, மாநில அரசுடையது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

hackers

போதிய பாதுகாப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம், இணையதளங்களில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.