இனிமேல் புதுசா எதுவும் லாக்டவுன்கள் கிடையாதுன்னு மோடியே சொல்லிட்டார்…. குஜராத் துணை முதல்வர் தகவல்..

இனிமேல் புதுசா எதுவும் லாக்டவுன்கள் கிடையாதுன்னு மோடியே சொல்லிட்டார்…. குஜராத் துணை முதல்வர் தகவல்..

பிரதமர் நரேந்திர மோடி நேற்று பல மாநில முதல்வர்களை வீடியோ கான்பரன்சிங் வாயிலாக சந்தித்து பேசினார். குஜராத் முதல்வர் விஜய் ரூபானியுடன் துணை முதல்வர் நிதின் படேலும் மோடியுடான சந்திப்பில் பங்கேற்றார். இந்த சந்திப்பு முடிந்த பிறகு துணை முதல்வர் நிதின் படேல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இனிமேல் புதுசா எதுவும் லாக்டவுன்கள் கிடையாதுன்னு மோடியே சொல்லிட்டார்…. குஜராத் துணை முதல்வர் தகவல்..

கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புதிதாக லாக்டவுன் விதிக்கப்படும் என வதந்திகள் பரப்பபடுகின்றன. அந்த மாதிரி நடவடிக்கை எடுக்கும் திட்டம இல்லை மற்றும் புதிதாக லாக்டவுன் விதிக்கப்படாது என பிரதமர் திட்டவிட்டமாக தெரிவித்தார். மீண்டும் தொடங்கிய பொருளாதார நடவடிக்கைகளுக்கு மேலும் உத்வேகம் கொடுங்க என அனைத்து முதல்வர்களையும் ஊக்குவித்தார்.

இனிமேல் புதுசா எதுவும் லாக்டவுன்கள் கிடையாதுன்னு மோடியே சொல்லிட்டார்…. குஜராத் துணை முதல்வர் தகவல்..

கொரோன வைரசுக்கு எதிரான போராட்டத்தை நாம் தொடர வேண்டும். ஆனால் அதேநேரத்தில் பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளிக்க வேண்டும், வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் மற்றம் வேலை வாய்ப்புகள் மற்றும் முதலீட்டை கொண்டு வாருங்கள். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் தொடரும் மற்றும் மாஸ்க், சமூக விலகல் மற்றும் கை சுத்தம் தேவைகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் மோடி கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.