• July
    24
    Wednesday

Main Area

Gujarat

சோலங்கி-ஊர்மிளா

தொடரும் ஆணவக்கொலை: 'காதல்' பட பாணியில் வீட்டிற்கு அழைத்து இளைஞரை வெட்டி கொன்ற பெண் வீட்டார்; பதற வைக்கும் சம்பவம்!

மகளை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞரை பெண்ணின் தந்தை உள்பட எட்டு பேர் சேர்ந்து வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


முதலை

கோவிலுக்குள் புகுந்த முதலை… குங்குமத்தைக் கொட்டி வணங்கிய பக்தர்கள்...

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குள் அல்லது கோவிலுக்குள்  ஒரு பிரமாண்டமான முதலை நுழைந்தால் பொதுவாக என்ன செய்வோம்… வனத்துறைக்கு தகவல் சொல்லி பாதுகாப்பாக அதை பிடித்து உரிய இடங்...


Modi meets Mom

தன் மகனை இரண்டாவது முறையும் சாதித்தான் என கேட்ட தாய்!

தேர்தலுக்கு முன்பே தன் தாயைச் சென்று சந்தித்தவர், பெருவெற்றிக்குப் பிறகு அதுவும் பதவியேற்பதற்கு முன்பாக செல்லமாட்டாரா என்ன? தேர்தல் வெற்றிக்குப்பிறகு முதன்முறையாக குஜராத்துக்கு இரண...


கார்

தட் நாய்க்கு பேரு வச்சீயே, அதுக்கு சோறு வச்சியா மொமன்ட், இதுவும் குஜராத் மாடல்தான்

மாட்டைச் சுற்றி, நாட்டு அரசியல் எந்தளவுக்கு மக்களை மாற்றியிருக்குன்னு பாருங்க. இருபது லட்ச ரூபாய்க்கு கார் வாங்கியிருக்கார் குஜராத்தி ஒருவர். மே மாசம் வெயில் மண்டையை பிளக்குது. இப்...


பிரியங்கா காந்தி

வெறுப்புணர்வு பரவி கிடக்கிறது; பிரதமரின் சொந்த ஊரில் போட்டு தாக்கிய பிரியங்கா!

காங்கிரஸ் கட்சியில் பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து, பிரியங்கா காந்தி தனது முதலாவது அரசியல் பேரணியில் கலந்து கொண்டு பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்


வல்லபாய் படேல்

சம்பளம் இன்னும் வரல; வல்லபாய் படேல் சிலையை உருவாக்கிய ஊழியர்கள் போராட்டம்

வல்லபாய் படேல் சிலை (statue of unity) உருவாக்கத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஒரு நாளைக்கு ஒரு மனுஷன் எவ்வளவு சாப்பாடு சாப்பிடலாம் ! இந்த மன்னனின் ஒரு நாள் மெனு எவ்வளவுன்னு பாருங்க!?

இப்போதெல்லாம் 25 முட்டை சாப்பிடுவது,மூன்று கிலோ அரிசி சோறும் முழுக்கோழியும் சாப்பிடுவது என்று இணைய வெளியில் பலர் ஸ்டாப் கிளாக்குடன் வெளுத்துக் கட்டி,வித்தை காட்டுவதை வியந்து பார்ப்பவரா நீங்கள்!?அப்போ உங்களுக்கான செய்திதான் இது.சற்றே நீளமாக இருந்தாலும் முழுசா படிச்சிடுங்க.

இப்படி உலகம் முழுக்க இருக்கிற எல்லாருக்கும் பாட்டன் ஒருத்தர் குஜராத்தில் வாழ்ந்திருக்கிறார். அவர் பெயர் முகமது பெகாடா. சார் சாதாரண மனிதர் அல்ல முகமது ஷா என்கிற பெயரில் குஜதாத்தை ஆண்ட சுல்த்தான். காலம் கி.பி 1458-1511.

இவரது காலை உணவு கொஞ்சம் சிம்பிள்தான்,ஒரு கோப்பை நெய்,ஒரு கோப்பை தேன் அதன் பிறகு வெறும் 150 தே 150 வாழைப்பழங்கள் மட்டும்தான்.மதிய உணவில் ராத்தல் கணக்கில் இறைச்சிகளும் ரொட்டியும் சாப்பிடுவாராம் சுல்த்தான்.இரவு உணவு உண்டா என்றுதானே கேட்கிறீர்கள்,அது இன்னும் வித்தியாசமானது.

food

இரண்டு கூடைகள் நிறைய மட்டன் சமோசாக்கள் செய்து அவரது கட்டிலின் இடதுபுறம் ஒரு கூடையையும் வலதுபுறம் இன்னொரு கூடையையும் வைத்து விடுவார்கள்.இரவில் பசியால் விழித்துப் பார்க்கும் தங்கள் பிரமாண்ட சுல்த்தான் கட்டிலின் எந்தபக்கம் படுத்திருந்தாலும் அவர் கண்ணில் படவேண்டுமே என்று அவ்வளவு முன்னேற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

சுல்தானை சுற்றி,அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்று காத்திருக்கும் உறவுகள்.அவர்களுக்கு இவர் சாவதற்குள் மொத்தத்தையும் தின்றே தீர்த்துவிடுவாரோ என்று பயந்து,சுல்த்தானுக்கு விஷம்கூட வைத்துப் பார்த்தார்கள்.அதையும் செரித்து விட்டது அவருடைய அகோர பசி.தவிர இந்த டேஸ்ட் நல்லா இருக்கே என்று முடிவுக்கு வந்த சுல்தான்,அதன் பிறகு தான் சாப்பிடும் உணவுடன் சிறிதளவு விஷத்தையும் சேர்த்து சாப்பிட்டாராம்.

food

இதனால் எந்த விஷமும் அவரை ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டதாம். இப்படி ரத்தத்திலேயே விஷம் கலந்து பாய்ந்தால் அவரது வியர்வைகூட விஷத்தன்மை கொண்டதாக மாறிவிட்டதாம்.அதனால் சுல்த்தான் அணியும் உடையை யாரும் தொடுவதோ துவைப்பதோ கிடையாதாம்.உடனுக்குடன் எரித்து விடுவது வழக்கமாம்.சுல்தானின் பிரார்த்தனையே ‘இறைவா,நீ மட்டும் இந்த ஏழையை குஜராத்தின் சுல்தானாக்காமல் இருந்தால் எனக்கு இத்தனை உண்வுகள் யார் கொடுப்பார்கள்,நன்றி!’ என்பதுதானாம்.

இவரது இந்த பெருஞ்சோற்று கதைகளை அன்றே நேரில் பார்த்து பதிவு செய்த வார்த்தேமா,பர்டோஸா ஆகிய ஐரோப்பியர்கள் சொல்லும் பழைய அளவுகளின்படி பார்த்தால் சுல்த்தான் ஒரு நாளைக்கு இன்றைய கணக்குப்படி 35 கிலோ உணவு சாப்பிட்டு இருக்கிறார்.

banana

மதிய உணவுக்கு பிறகு டெஸர்ட் என்கிற பெயரில் ஐஸ்கிரீம் அல்லது ஃபலூடா அல்லது பாயசம் சாப்பிடுகிறீர்கள் இல்லையா,அப்படி சுல்தான் சாப்பிட்ட டெஸர்ட்டே 4 கிலோ 600 கிராம் எடை இருக்குமாம்.இத்தனைக்கும் முகமது ஷா தின்று தின்று தூங்கிக்கொண்டு இருந்த சோம்பேறி சுல்தான் அல்ல.பஸாகாத்,ஜூனாகட் நாடுகளை போரில் வென்றிருக்கிறார். சாம்ப்பனேர் என்கிற தலைநகரை கட்டி எழுப்பி இருக்கிறார்.

வாழ்வாங்கு வாழணும்னு சொல்றது இதுதானா!?

Aarthi Sat, 02/23/2019 - 13:04
mohamed pokado Gujarat mohammed உணவு இந்தியா

English Title

mohamed of gujarat amount spent in food history

News Order

0

Ticker

0 
jigneshmevani

ஜிக்னேஷ் மேவானிக்கு அனுமதி மறுப்பு; பதவியை ராஜினாமா செய்த கல்லூரி முதல்வர்

கல்லூரி நிகழ்ச்சிக்கு ஜிக்னேஷ் மேவாணியை சிறப்பு விருந்தினராக அனுமதிக்க முடியாது என்ற நிர்வாகத்தின் முடிவை கண்டித்து கல்லூரி முதல்வர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்sardar patel

உலகின் மிக உயர்ந்த சிலையாம் படேல் சிலையின் சிறப்புகள் தெரியுமா?

குஜராத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலை தான் தற்போது உலகின் மிக உயர்ந்த சிலை என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளது.


modi

நாட்டின் பெரிய தலைவரை பெருமைப்படுத்துவது குற்றமா? படேல் சிலை திறப்பு விழாவில் மோடி கேள்வி

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறக்கப்பட்டுள்ள இன்றைய நாள் இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாளாக அமையும் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.


sardarpatel

உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை இன்று திறப்பு

சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்தநாளையொட்டி குஜராத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார்

2018 TopTamilNews. All rights reserved.