விமானம் தரையிறங்கும்போது புகைப்படம் எடுக்க தடை!

 

விமானம் தரையிறங்கும்போது புகைப்படம் எடுக்க தடை!

விமானங்கள் புறப்படும் போதும் தரையிறங்கும்போது புகைப்படம் வீடியோ எடுக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

1937 ஆம் ஆண்டு வரைபட விதிகளின் 13 வது விதிப்படி விமானங்கள் புறப்படும் போதும், தரையிறங்கும்போது புகைப்படம் வீடியோ எடுக்க தடை மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

விமானம் தரையிறங்கும்போது புகைப்படம் எடுக்க தடை!

இதுகுறித்து அனைத்து விமான நிறுவனங்களும் விமான போக்குவரத்து இயக்குநரகம் எழுதியுள்ள கடிதத்தில், "விமானத்தில் பயணிகள் விதி மீறலில் ஈடுபட்டால் குறிப்பிட்ட வழித்தடத்தில் இரண்டு வாரம் அந்த விமானத்தை இயக்க தடை விதிக்கப்படும் என்று  எச்சரிக்கை விடுத்துள்ளது. 
விமானம் தரையிறங்கும்போது புகைப்படம் எடுக்க தடை!

 விமான இயக்குநரிடம் சிறப்பு அனுமதி பெற்ற பிறகு புகைப்படமும் வீடியோவும் எடுக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.