ஆப் மூலம் அதிகாரியிடமே இரண்டு லட்சம் ஆட்டைய போட்ட கும்பல் -இந்த புது டெக்னீக்கை தெரிஞ்சிக்கிட்டு கொஞ்சம் உஷாரா இருங்க .

ஆப் மூலம் அதிகாரியிடமே  இரண்டு லட்சம் ஆட்டைய போட்ட  கும்பல் -இந்த புது டெக்னீக்கை தெரிஞ்சிக்கிட்டு கொஞ்சம் உஷாரா இருங்க .

மும்பையில் ஒரு ஜிஎஸ்டி அதிகாரியிடம் ஒரு சைபர் க்ரைம் கும்பல் நூதன முறையில் இரண்டு லட்சம் திருடிய சம்பவத்தால், பலர் தங்களின் பேங்க் அக்கௌன்ட்டை பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆப் மூலம் அதிகாரியிடமே  இரண்டு லட்சம் ஆட்டைய போட்ட  கும்பல் -இந்த புது டெக்னீக்கை தெரிஞ்சிக்கிட்டு கொஞ்சம் உஷாரா இருங்க .

மும்பையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அதிகாரியொருவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதியன்று ஒரு மெசேஜ் வந்தது .அதில் தங்களின் வங்கி கணக்கு செயலிழப்பு செய்யப்படாமலுமிருக்கவேண்டுமென்றால் உடனடியாக ” குயிக் சப்போர்ட்’ என்ற எங்களின் இந்த ஆப்பை டவுன்லோடு செய்து அதில் உங்களின் kyc விவரங்களை தெரிவியுங்கள் என்று கூறப்பட்டிருந்தது .இதனால் அந்த அதிகாரி பதட்டமாகி அந்தமெசேஜ் வந்த நம்பருக்கு தொடர்பு கொண்டார் .ஆனால் அந்த நமபரை யாரும் எடுக்கவில்லை .
பிறகு அன்று மாலையில் அந்த நம்பரிலிருந்து ஒருவர் பேசினார் .அவர் உடனே அந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து உங்களின் kyc தகவலை தெரிவியுங்கள் என்று மிரட்டும் தொனியில் கூறினார் .உடனே அந்த அதிகாரி அந்த ஆப்பை டொவுன்லோடு செய்து தன்னுடைய அகௌண்ட் விவரங்களை தெரிவித்தார் .அவர் இப்படி தெரிவித்ததும் அவரின் கணக்கிலிருந்து 2 லட்ச ரூபாயை அந்த கும்பலெடுத்துக்கொண்டது .உடனே அந்த அதிர்ச்ச்சியடைந்த அதிகாரி அருகிலுள்ள சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்துகிறார்கள் .மேலும் இது போல நிறைய சைபர் க்ரைம் மோசடியில் மக்களின் பணம் பறிபோவதால் அனைவரையும் எச்சரிக்கையாக இருக்கும்படி கூறினார்கள்.

ஆப் மூலம் அதிகாரியிடமே  இரண்டு லட்சம் ஆட்டைய போட்ட  கும்பல் -இந்த புது டெக்னீக்கை தெரிஞ்சிக்கிட்டு கொஞ்சம் உஷாரா இருங்க .