சென்னையில் 37,070 பேர் கொரோனாவால் பாதிப்பு : மண்டலவாரி பட்டியல் இதோ!

 

சென்னையில் 37,070 பேர் கொரோனாவால் பாதிப்பு : மண்டலவாரி பட்டியல் இதோ!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரேநாளில் 2,141பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52,334 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,017ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் நேற்று ஒரேநாளில் 842பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,641 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 37,070 பேர் கொரோனாவால் பாதிப்பு : மண்டலவாரி பட்டியல் இதோ!

சென்னையில் தான் அதிக அளவு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதனால் தலைநகரான சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சென்னையில் 37,070 பேர் கொரோனாவால் பாதிப்பு : மண்டலவாரி பட்டியல் இதோ!

இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,828 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை – 4,743; தேனாம்பேட்டை – 4,504;

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்:

சென்னையில் 37,070 பேர் கொரோனாவால் பாதிப்பு : மண்டலவாரி பட்டியல் இதோ!