“அரசுப் பள்ளி மாணவர்கள், பெற்றோர், மக்கள் விரைவில் மகிழ்ச்சியடைவார்கள்” : அமைச்சர் செங்கோட்டையன்

“அரசுப் பள்ளி மாணவர்கள், பெற்றோர், மக்கள் விரைவில் மகிழ்ச்சியடைவார்கள்” : அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வு குறித்து மாணவர்கள் விரைவில் மகிழ்ச்சியடைவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

“அரசுப் பள்ளி மாணவர்கள், பெற்றோர், மக்கள் விரைவில் மகிழ்ச்சியடைவார்கள்” : அமைச்சர் செங்கோட்டையன்

,மருத்துவப்படிப்பின் நுழைவுத்தேர்வான நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பும், போராட்டமும் நடைபெற்று வருகிறது. அத்துடன் இளங்கலை மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பரிசீலனையில் இருக்கிறது. இதற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதழ் வழங்கவில்லை. இதுகுறித்து மு.க. ஸ்டாலின் ஆளுநருக்கு எழுதிய கடிதத்திற்கு பதிலளித்துள்ள அவர், 7.5% உள்ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க 3 அல்லது 4 வாரங்கள் தேவைப்படும் என்று கூறியுள்ளார்.

“அரசுப் பள்ளி மாணவர்கள், பெற்றோர், மக்கள் விரைவில் மகிழ்ச்சியடைவார்கள்” : அமைச்சர் செங்கோட்டையன்

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வு விவகாரத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள், பெற்றோர், மக்கள் விரைவில் மகிழ்ச்சியடைவார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பணிவாய்ப்பு பெற வயது தடையில்லை என்று தெரிவித்தார்.