கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது – பேரவையில் ஸ்டாலின் பேச்சு!

கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது – பேரவையில் ஸ்டாலின் பேச்சு!

கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது என முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சட்ட பேரவை கூட்டத்தொடரில் இன்று நீட் தேர்வுக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் பேரவையில் பேசிய ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது.

கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது – பேரவையில் ஸ்டாலின் பேச்சு!

கொரோனா தடுப்பு பணிகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். மரணங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை, குழுவின் அறிக்கை என்ன ஆனது? என சரமாரியாக கேள்வி எழுப்பிப்பினார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்றும் மாவட்ட மருத்துவமனையில் உள்ள தொழில் நுட்பத்தை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது – பேரவையில் ஸ்டாலின் பேச்சு!

முன்னதாக நீட் தேர்வு குறித்த விவாதத்தில் முதல்வர் பழனிசாமி 13 மாணவர்கள் தற்கொலைக்கு திமுக தான் காரணம் என்று ஆவேசமாக கூறியது கவனிக்கத்தக்கது.