Home தொழில்நுட்பம் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 30 ஆப்கள் நீக்கம் – உங்கள் போனில் இருந்தால் டெலீட் செய்து விடுங்கள்!

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 30 ஆப்கள் நீக்கம் – உங்கள் போனில் இருந்தால் டெலீட் செய்து விடுங்கள்!

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 30 ஆப்கள் நீக்கப்பட்டுள்ளன.

கலிபோர்னியா: கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 30  ஆப்கள் நீக்கப்பட்டுள்ளன.

புகைப்படங்களில் அழகு சேர்க்க பில்டர்களை சேர்க்கும் வசதியை அளிக்கும் ஆப்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட பிரபலமான ஆப்கள் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆப்கள் இனி டவுன்லோடு செய்யக் கிடைக்காது. அவற்றில் மால்வேர் வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கையை கூகுள் நிறுவனம் எடுத்துள்ளது. ஏற்கனவே இந்த ஆப்களில் ஏதாவது சிலவற்றை நீங்கள் டவுன்லோடு செய்திருந்தால் அவற்றை உங்கள் போனில் இருந்து நீக்கி விடுங்கள்.

கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து அகற்றப்பட்ட ஆப்கள் பட்டியல் இதோ!

ஆப் பெயர் டவுன்லோடு எண்ணிக்கை
Yoriko Camera 1,00,000
Solu Camera 5,00,000
Lite Beauty Camera 1 மில்லியன்
Beauty Collage Lite 5,00,000
Beauty and Filters camera 1 மில்லியன்
Photo Collage and beauty camera 1,00,000
Gaty Beauty Camera 5,00,000
Pand Selife Beauty Camera 50,000
Cartoon Photo Editor and Selfie Beauty Camera 1 மில்லியன்
Benbu Seilfe Beauty Camera 1 மில்லியன்
Pinut Selife Beauty and Photo Editor 1 மில்லியன்
Mood Photo Editor and Selife Beauty Camera 5,00,000
Rose Photo Editor and Selfie Beauty Camera 1 மில்லியன்
Selife Beauty Camera and Photo Editor 1,00,000
Fog Selife Beauty Camera 1,00,000
First Selife Beauty Camera and Photo Editor 5 மில்லியன்
Vanu Selife Beauty Camera 1,00,000
Sun Pro Beauty Cameraa 1 மில்லியன்
Funny Sweet Beauty Camera 5,00,000
Little Bee Beauty Camera 1 மில்லியன்
Beauty Camera and Photo Editor Pro 1 மில்லியன்
Grass Beauty Camera 1 மில்லியன்
Ele Beauty Camera 1 மில்லியன்
Flower Beauty Camera 1,00,000
Best Selfie Beauty Camera 1 மில்லியன்
Orange Camera 5,00,000
Sunny Beauty Camera 1 மில்லியன்
Pro Selfie Beauty Camera 5,00,000
Selfie Beauty Camera Pro 1 மில்லியன்
Elegant Beauty Cam-2019 50,000

 

இவற்றின் சில ஆப்களில் லிங்க் கிளிக் செய்யாமலே விளம்பர வலைத்தளங்களுக்கு பயனர்களை திருப்பி விடுகின்றன. சில சமயங்களில் பயனர்கள் பதிவிறக்கம் செய்தவுடன் இந்த ஆப்களை நீக்குவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலி!

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த வடக்கு சிலுக்கன்பட்டி...

திருமணம் செய்ய மறுத்த காதலி… விரக்தியில் உயிரை மாய்த்த இளைஞர்…

கோவை கோவை அருகே காதலி திருமணம் செய்ய மறுத்ததால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜபாண்டியன்...

கதிர் அறுக்கும் இயந்திரம் – ஆம்னி பேருந்து மோதல்; 2 பேர் பலி, 25 பேர் படுகாயம்!

புதுக்கோட்டை புதுகோட்டை அருகே அதிகாலை கதிர் அறுக்கும் இயந்திரம் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்,...

‘சி.எம்.ஆனதும் முதல் கையெழுத்து’ ஸ்டாலினுக்கு தங்க பேனா பரிசு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நேர்காணலை தொடங்கி நடத்தி முடித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுக - அதிமுக கட்சிகள்...
TopTamilNews