‘மீண்டும் சரிவு’ ரூ.37 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது தங்கம் விலை!

 

‘மீண்டும் சரிவு’ ரூ.37 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது தங்கம் விலை!

சென்னையில் ஆபரணதங்கத்தின் சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் சுமார் ரூ.43 ஆயிரம் வரை உயர்ந்த தங்கம் விலை, பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போது கணிசமாக குறையத் தொடங்கியது. அதை தொடர்ந்து, தங்கம் விலை சற்று உயர்ந்தாலும் அதிகளவில் குறைந்தே வருகிறது. நேற்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.820 குறைந்தது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது.

‘மீண்டும் சரிவு’ ரூ.37 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.4,600க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.36,800க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.64.20க்கும் ஒரு கிலோ தங்கம் ரூ.64,200க்கும் விற்பனையாகிறது.