தொடர்ந்து குறைந்து வரும் தங்க விலை : இன்றைய நிலவரம் இதோ!

 

தொடர்ந்து குறைந்து வரும் தங்க விலை : இன்றைய நிலவரம் இதோ!

தங்க விலை ஏறுமுகத்தில் இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் எல்லா நாடுகளும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்தது.

தொடர்ந்து குறைந்து வரும் தங்க விலை : இன்றைய நிலவரம் இதோ!

இதனால் தங்கத்தின் வரத்து குறைந்து விலை மேலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே சமயம் கடந்த சில நாட்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் விலை காணப்படுகிறது.

தொடர்ந்து குறைந்து வரும் தங்க விலை : இன்றைய நிலவரம் இதோ!

இன்றைய நிலவரத்தின் படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ. 40,024 க்கு விற்பனை
விற்கப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,003 க்கு விற்பனை செய்யப்படுகிறது.