அமித்ஷாவுக்கு எதிராக இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய திமுக #GoBackAmitShah

 

அமித்ஷாவுக்கு எதிராக இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய திமுக #GoBackAmitShah

பிரதமர் நரேந்திரமோடியின் தமிழக பயணத்தின்போது #GoBackModi என்ற ஹேஷ்டேக்கினை இந்திய டிரெண்டிங் ஆக்கி பரபரப்பை ஏற்படுத்திய திமுகவினர், MODI GO BACK என்ற கருப்பு பலூனை பறக்கும் விட்டும், கருப்பு சட்டை அணிந்தும் பரபரப்பை ஏற்படுத்தினர். மோடிக்கு எதிரான இந்திய விவகாரம் இந்திய அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.

அமித்ஷாவுக்கு எதிராக இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய திமுக #GoBackAmitShah

இதன்பின்னர் பாஜகவின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் GoBackModi என்ற வாசகத்தையே திமுகவினர் சொல்லி எதிர்த்து வருகின்றனர். வேல்யாத்திரைக்கும் கூட GoBackModi வாசகத்தை சுவர் விளம்பரம் செய்திருந்ததால், தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை திமுகவினரிடையே கடும் எச்சரிக்கை தெரிவித்து, அந்த சுவர் விளம்பரங்களை அழிக்க வைத்தார்.

அமித்ஷாவுக்கு எதிராக இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய திமுக #GoBackAmitShah

ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வரும் நிலையில், #GoBackAmitShah என்ற் ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது மட்டுமல்லாது, டிரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அமித்ஷாவுக்கு எதிரான இந்த செயல் இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது திமுகவினர் திட்டமிட்ட செயல் என்று பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அமித்ஷாவுக்கு எதிராக இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய திமுக #GoBackAmitShah