Home இந்தியா முடங்கிய ஜிமெயில்! மின்னஞ்சல்களை அனுப்ப முடியாமல் பயனர்கள் தவிப்பு...

முடங்கிய ஜிமெயில்! மின்னஞ்சல்களை அனுப்ப முடியாமல் பயனர்கள் தவிப்பு…

உலக அளவில் ஜிமெயில், கூகுள் ட்ரைவ் உள்ளிட்ட கூகுளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் இதன் பாதிப்பு உணரப்பட்டுள்ளது.

இன்று காலை முதலே ஜிமெயில் உள்ளிட்ட கூகுளின் சேவைகள் சரியாக வேலை செய்யவில்லை என பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்தியாவிலும் ஜிமெயில் பயனர்கள் மின்னஞ்சல் சேவை சரியாக இயங்காததால் தவித்துவருகின்றனர். இந்த செயலிழப்பு GSuite பயனர்களையும் பாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜிமெயிலில் Gmail goes down, users unable to send emails, upload attachments, Google Drive ஆகிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கோப்புகளைப் பதிவேற்றவும், கோப்புகளைப் பதிவிறக்கவும் மற்றவர்களுடன் பகிரவும் முடியாமல் பயனர்கள் தவித்துவருகின்றனர். மாறாக வெறும் காலி மின்னஞ்சல்களை மட்டுமே அனுப்ப முடிகிறது என்றும் பயனர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“உன் எச்சில் பட்ட இடத்திலெல்லாம் ஆசிட் பட்டுடுச்சே” -ஒரு பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த நிலை.

கிராமத்திற்கு குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மீது ஆசிட் வீசிய கணவரை போலீசார் கைது செய்தார்கள் . கிழக்கு...

பிளக்ஸ் போர்டு நிறுவன உரிமையாளர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை

கோயமுத்தூர் கோவை அருகே பிளக்ஸ் போர்டு நிறுவன உரிமையாளரின் வீட்டு பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எகிறிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.320 உயர்வு!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் விலையானது கடந்த 2 வாரமாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது....

இளமை துள்ளும் தாத்தாவாக வளையவந்தவர்… நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.. கமல்

பழம்பெரும் நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரியின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மலையாளப்படங்களில் தாத்தா வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர்....
Do NOT follow this link or you will be banned from the site!