• March
    30
    Monday

Main Area

Main



மதிப்பெண்ணால் மிரட்டப்படும் பெண்கள் -கல்லூரியிலே நடந்த கற்பழிப்பு -"மார்க்" கால் மாணவிகள் மானபங்கம் ...

பெண்கள்
பெண்கள்

ஹைதராபாத்தில் உள்ள மிகப்பெரிய இன்ஜினியரிங் கல்லூரியில், அந்த கல்லூரியின் lab in charge ஜால் 19 வயது கல்லூரி மாணவி ஆய்வக கூடத்திலேயே கற்பழிக்கப்பட்ட சம்பவம் ஹைதராபாத்துக்கு மேலும் கரையை ஏற்படுத்தியுள்ளது .

ஹைதராபாத்தில் சமீபத்தில்தான் ஒரு கால்நடை மருத்துவர் கெடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் ,அந்த சம்பவத்தின் அதிர்வலை அடங்குவதற்குள் மேலும் ஒரு கல்லூரி மாணவி கல்லூரியிலேயே கெடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது .

rape

செவ்வாயன்று பெட்பாஸீர்பாத் போலீஸ் நிலையத்தில் ஒரு கல்லூரி மாணவி தைரியத்துடன் கொடுத்த புகாரில் இந்த அதிர்ச்சசியூட்டும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது .திங்கள்கிழமையன்று இரண்டாமாண்டு படிக்கும் அந்த கல்லூரிமாணவியை lab in charge உடனே lab க்கு வருமாரும்,lab மார்க் பற்றி  உன்னோடு பேசவேண்டும் என கூறி அழைத்துள்ளார்

women

அந்த பெண்ணும் அவர் கூறுவதை உண்மையென நம்பி lab க்கு மாலை 4 மணியளவில் போயுள்ளார் .அங்கு வைத்து அந்த lab இன் சார்ஜ் அப்பெண்ணை கதவையடைத்துவிட்டு கற்பழித்துள்ளார்.,இந்த சம்பவம் மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

police

போலீசார் அந்த lab in charge மீது 376 பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் ,பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர் .

2018 TopTamilNews. All rights reserved.