darbar
  • January
    18
    Saturday

Main Area

Main



தங்கையின் நிர்வாண வீடியோவை காதலனுக்கு அனுப்பி திருமணம் செய்ய கெஞ்சிய காதலி..!

நிர்வாண வீடியோ
நிர்வாண வீடியோ

காதல் ஏமாற்றம் எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். தன்னை காதலித்தவனுக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டது என்பதை அறிந்தும், ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் திருமணம் செய்து கொண்ட பெண்ணை உதறி விட்டு, தனது காதலன் தன்னை திருமணம் செய்து கொள்வான் என்கிற பேராசையில், தனது தங்கை குளிக்கும் நிர்வாண வீடியோவை எடுத்து காதலனுக்கு அனுப்பி இருக்கிறார் ஒரு அப்பாவி காதலி. 

video

மும்பை, பைகுலா பகுதியில் வசித்து வரும் சகோதரிகளில், அக்காவின் காதலனுக்கு திருமணமாகி விட்டது. காதலனை மறக்க முடியாத அக்கா, அவருக்கு 'வீடியோ கால்' செய்து பேசியுள்ளார். அப்போது, 'உன் சகோதரி நிர்வாணமாக குளிப்பதை வீடியோ எடுத்து அனுப்பினால் எனது மனைவியை விட்டு விட்டு  உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்' என காதலன் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

video

இதனை நம்பி அந்த அபலை பெண் தனது குளிப்பதை, 'வீடியோ காலில்' காதலனுக்கு காட்ட அதனை ரெக்கார்ட் செய்துள்ளான் காதலன். இதனை 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்த காதலன், அந்தப் பெண்ணின் உறவினர்களுக்கே அனுப்பி வைத்துள்ளான். 

video

பதறிப்போன அப்பெண்ணின் சொந்தபந்தங்கள் காவல்துறையினரிடம் புகாரி அளிக்க, வீடியோ எடுத்த அக்காவை கைது செய்தனர். விசாரணையில், நவராத்திரி விழாவின் போது, அக்காவின் காதலனை தங்கை அவமானப்படுத்தி உள்ளார். இதற்கு பழிவாங்கவே காதலன் வீடியோ எடுத்து அவமானப்படுத்தி உள்ளான் என்பது தெரிய வந்தது. தலைமறைவான காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.