திருச்சியில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து! 4 பேர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் நவல்பட்டு பூலாங்குடி காலனி பகுதியில் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் கௌரி (50) விஜய வாணி ( 29) விஜயலட்சுமி (24) விஜயகுமார் (23) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். விஜயகுமார் இன்று மாலை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு எடுத்துவரப்பட்டது.

இந்நிலையில் விஜயகுமார் இறந்த துக்கத்தில் வீட்டிலிருந்த மகள்களும், மனைவியும் வேண்டுமென்றே தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. சிலிண்டர் வெடித்தது? தற்கொலையா? என நவல்பட்டு போலீசார் விசாரணை வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்

Most Popular

நடிகர் ஜெய்வந்துக்கு அமைச்சர் பா.பென்ஜமின் அளித்த உறுதி!

நடிகர் ஜெய்வந்த் முன்வைத்த கோரிக்கையினை ஏற்று தற்போதுள்ள அரசாங்க வழிமுறைகளின் படி ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார் அமைச்சர் பா.பென்ஜமின். தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமினை நடிகரும்,அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் நிறுவனரும்,...

சீனியர்கள் வெளியேறுவார்கள்! தேர்தலில் திமுக சரிவை சந்திக்கும்! அதிர்வை ஏற்படுத்திய அழகிரி

வழக்கம்போலவே திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார் மு.க.அழகிரி.  சீனியர்கள் வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் இருவரும் திமுகவில் இருந்து வெளியேறி பாஜகவுக்கு சென்று, மேலும் பல சீனியர்கள் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி...

லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஆகஸ்ட் மாதத்தில் இல்லை

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் மகத்தான வெற்றிகளைப் பெற்றுவருகின்றன. கோடைக்காலத்தின் மாபெரும் கேளிக்கை கொண்டாட்டமாக நடத்தப்படுகிறது ஐபிஎல் போட்டி. பொழுதுபோக்கு, விளையாட்டு என்பதைக் கடந்து இரண்டு விஷயங்களையும் செய்தது ஐபிஎல். ஒன்று, இளம் கிரிக்கெட் வீரர்களை...

தமிழகத்தில் புதிய பாதிப்பு 5871 : இன்று 119 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் புதிதாக 5871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 993 பேருக்கு இன்றைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 3, 14,520...
Do NOT follow this link or you will be banned from the site!