• March
    28
    Saturday

Main Area

Main



வீதியெங்கும் இறைந்து கிடக்கிறது உதிரிப்பூக்கள்... சென்று வாருங்கள் காளி

PC: NIE - மகேந்திரன்
PC: NIE - மகேந்திரன்

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத இயக்குநர் மகேந்திரன் இன்று காலமானார். திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்த வண்ணம் இருந்தனர். ரஜினி, கமல், மணிரத்னம், பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர் உள்ளிட்ட பல்வேறு திரை ஆளுமைகளும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

mahendran

சென்னை, பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மாலை 5 மணியளவில் இறுதி ஊர்வலம் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இறுதி ஊர்வலம் துவங்கியது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள், உதவி இயக்குநர்கள் இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

மகேந்திரன்

மகேந்திரன் உடல் கொண்டுவரப்படும் சாலையெங்கும் பூக்கள் உதிர்ந்து கிடக்கிறது.  அவரது உடல் மந்தைவெளியில் உள்ள செயின்ட் மேரீஸ் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: இயக்குநர் மகேந்திரன்: வாழ்வின் சில உதிரிப்பூக்கள்

2018 TopTamilNews. All rights reserved.